Header Ads



இந்து சகோதரர்களின் பார்வைக்கு...!


மாத்தளை கச்சேரியில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கான  நேர்முகப் பரீட்சை நடந்து 
கொண்டிருக்கிறது.

இப்படியான ஒரு நேர்முகப்பரீட்சை நடைபெறுவது கூட தெரியாமல், இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்காத  நிறைய இந்து சகோதரிகள் விண்ணப்பப் படிவங்களை எடுத்துக் கொண்டு நேற்றும்,  இன்றும் என்னை சந்திக்க வந்தார்கள்.

எப்படியாவது இந்த நேர்முகப்பரீட்சையில் தங்களையும் பங்குபற்றச் செய்வதற்கு ஆவன செய்யுமாறு தயவாய் வேண்டிக் கொண்டார்கள்.

இன்றும் நேற்றும் மட்டும் எட்டு இந்து சகோதரிகளுக்கு குறித்த நேர்முகப்பரீட்சைக்கு,  தோற்றுவதற்குறிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன்.

அதற்காக நான் மாத்தளை கச்சேரியில் எனக்கு இருக்கும் ஒட்டு மொத்த influence யும் பயன்படுத்த வேண்டி வந்தது.

அந்த சகோதிரிகளும் மிக்க மகிழ்சியோடு சென்றார்கள்.

இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் நான், இந்து மத சகோதரிகளுக்கு எந்த பாரபட்சமும் இன்றி உதவி செய்துவிட்டு பேஸ்புக்கை திறந்து பார்க்கிறேன்...

"ஒரு இந்துப்பாடசாலையில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் அபாயாவுக்கு எதிராக சில இந்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் "

என்று ஒரு செய்தி கண்ணில் பட்டது.

-Safwan Basheer-

9 comments:

  1. நீங்கள் சொல்வது ஏதோ வாஸ்தவம் தான். ஒரு வேலைக்காக எங்களின் உரிமையை விட்டு கொடுக்க தயாரில்லை. நீங்கள் உதவி செய்வதும் செய்யாததும் உங்கள் விருப்பு. அதட்க்காக எங்களின் உரிமையை அடகு வைப்போம் என கனவிலும் எண்ணாதீர்கள்.

    ReplyDelete
  2. சரியாக சொன்னீர்கள் எங்களின் வயிறு காட்டாத உடை அணியும் உரிமையை ஒரு போதும் விட்டு கொடுக்க மாட்டோம்

    ReplyDelete
  3. Anusanth, எது உங்களது உரிமை?? இன்னொருவர் அணியும் உடைக்கு தடை விதிப்பது உங்களது உரிமையா? எந்த சட்டத்தில் உள்ளது. இது ஒரு அரசாங்கத்து பாடசாலை.என்பதை மறந்து விடாதீர்கள். இது ஒரு உண்மையான இந்துவுக்கு மிகப் பெரும் அவமானம். உண்மையான இந்துக்கள் மற்ற மதத்தை மதித்து நடப்பார்கள். எனக்கு நிறை இந்து நண்பர்கள் உண்டு. அவர்கள் வீட்டில் சாப்பிடுவதும் உண்டு. எனது நண்பனின் அம்மாவை நானும் அம்மா என்றுதான் கூப்பிடுவேன். நாங்கள் ஒரு மேசையில் இருந்துதான் சாப்பிடுவோம். எனது நண்பனும் எங்கள் வீட்டில் சாப்பிடுவான் எனது உம்மாவும் அவனது அம்மாவும் நல்ல நண்பர்கள். நாங்கள் எப்போதும் அப்படித்தான் இருப்போம். ஆக மற்றவரின் மதத்தையும் அவர்களது உணர்வுகளையும் சரியான இந்து மதித்து தான் நடப்பான். அனால் இந்த பாடசாலையில் உடை
    பிரச்சினையை அரங்கேற்றியவர்கள் மாபெரும் இனத்துவேசிகள். மனிதர்களும் அல்ல. வெறியர்கள். அவர்கள் உண்மையான இந்துக்களும் இல்லை. நீங்கள் கொஞ்சம் ஒரு நல்ல மனநல வைத்தியரை போய் பாருங்கள்.

    ReplyDelete
  4. உரிமைகளைத்தானே முள்ளிவாய்க்காலில் உனது நாசகாரக் கூட்டம் அடகு வைத்து விட்டதே!

    வேறென்ன உரிமை வேண்டிக் கிடக்குது?

    3 வேளை சாப்பிட்டோமா, படுத்தோமா என்று காலத்தைக் கழிக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
  5. முஸ்லிம்களிடம் உதவி பெற முதல் பல தடவைகள் சிந்திக்க வேண்டும். அவர்கள் உதவி என்று செய்வதே பிரதிபலன் எதிர்பார்த்துதான் . செய்த உதவியை சொல்லிக்காட்டும் குணம் வேறு எவருக்கும் வராது .

    ReplyDelete
  6. @Sampanthan tna,
    நாங்களாவது பரவாயில்லை சூடு சொரணை உள்ள தமிழன் என நிரூபித்துவிடுதான் இறந்தோம். ஆனால் நீங்கள் கண்டி கலவரத்தில் மூச்சு பேச்சு இல்லாமல் பொந்துக்குள் பொய் ஒளிந்து கொண்டிருந்தீர்கள் தானே. உங்களது பள்ளிவாசல்கள் தரைமட்டமாக்கப்பட்டது தானே அப்பொழுது பொதி கிண்டு தானே இருந்தீங்க. அதே மாதிரி தமிழர் பிரதேசங்களிலும் பொத்தி கொண்டு இருக்கோணும் இல்லாவிட்டால் இன்னுமொரு காத்தான்குடிக்கு வித்திடலாம்.

    ReplyDelete
  7. இந்த தழிழ் பாசிச புலிகளின் comments ஏன் போடவேண்டும்?

    ReplyDelete
  8. கோழை என்பது முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒன்று அல்ல.
    வரலாற்று புரட்டிப் பார் முஸ்லிம்கள் யார் என்று....

    ReplyDelete
  9. Chandarbol
    Neenka periya weerankal adan unkada thalaiwar appawi thamil ilainjarhali utthathil kawu koduthu wittu than mattum thappika vellai kodiyodu kilambinara?

    ReplyDelete

Powered by Blogger.