April 23, 2018

மோடி செய்த அக்கிரம், தேகம் கருகும் உயிர் வலியில் ஹசீனாவின் செயல்


-Amd Ismail-

குஜராத் ஆறாத வடுக்கள்,

அவள் பெயர் ஹசீனா. குஜராத்தில் அகமதாபாத்தின் நரோடா பாட்டியாவில் குடும்பத்தோடு வசித்து வந்தவள். எட்டு வயதில் ஒரு மகன், பனிரெண்டு வயதான மகள், கூலிவேலை செய்யும் கணவன் என அழகான குடும்பம் அவளுக்கு.

2002 பிப்ரவரி 28 மதியம் ஆயுதங்களை ஏந்திய பெருங்கும்பலொன்று நரோடா பாட்டியாவுக்குள் திபுதிபுவென்று நுழைந்து கண்ணில் பட்ட முஸ்லிம்கள் அனைவரையும் வெட்டிக்கொன்றபடி முன்னேறியது. என்ன நடக்கிறதென்று சுதாரிக்கும் முன்பே ஹசீனாவின் வீட்டுக்குள்ளும் நுழைந்தது கும்பல். தடுக்கவந்த அவள் கணவனை இரண்டாகப் பிளந்துபோட்டு உள்ளே நுழைந்த கும்பல் 12 வயதுச் சிறுமி மீது பாய்ந்து குதறியெடுத்தது. இன்னும் முளைக்கவே ஆரம்பித்திராத அந்தப்பிஞ்சு மார்பகங்களை சரசரவென அறுத்தெரிந்தான் ஒரு வெறியன்.

துண்டாகிக்கிடக்கும் கணவனைக்கண்டோ அல்லது துண்டாகிக்கொண்டிருக்கும் மகளைக்கண்டோ அஞ்சியவள் எட்டு வயது மகனைத் தூக்கிக்கொண்டு தப்பி ஓடினாள். அவளைப்போலவே இன்னும் பலரும் தெருவில் பயந்து ஓடிக்கொண்டு இருந்தனர். துரத்திவந்த வெறிக்கும்பலில் இருந்து தப்பிக்க எதிரில் இருந்த ஒரு சிறிய கிணற்றில் எவனோ ஒருவன் குதிக்க, அவனைத்தொடர்ந்து எல்லோரும் குதித்தனர். ஹசீனாவும் குதித்தாள்.

ஒருவகைக் கரைப்பாண் கலக்கப்பட்ட பெட்ரோலை கிணற்றுக்குள் ஊற்றிய கும்பல் பழைய டயரொன்றைக் கொளுத்தி உள்ளே வீசியது. யாருடைய துரதிர்ஷ்டமோ... போதுமான பெட்ரோல் இல்லாததால் எல்லோர் மீதும் பெட்ரோல் பட்டிருக்கவில்லை. சிலர் எரிந்தனர் சிலர் எரியவில்லை. அப்படித்தான் அவள் எரிந்துகொண்டிருந்தாள், அவள் மகன் எரியவில்லை.

தேகம் கருகும் உயிர் வலியில் துடித்துக்கொண்டு இருந்தவள், என்ன நினைத்தாளே " நீ மட்டும் இருந்து என்ன பன்னப்போற..? நீயும் எங்கூட வந்திரு.." என்று கத்திக்கொண்டே அவள் மகனை கட்டிப் பிடித்தாள். அதைப்போலவே எரிந்துகொண்டிருந்த ஒவ்வொருவரும் எரியாதவர்களை கட்டிப் பிடித்துக்கொண்டனர். அந்தக் கினற்றில் குதித்த ஒருவருமே எஞ்சவில்லை...

-மௌனத்தின் சாட்சியங்கள்

இதனை செய்த முக்கிய குற்றவாளி, தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி

11 கருத்துரைகள்:

Most Disgusting shameful President/Terror of current world. MODI...

May God Give Modi the wastes punishment in this world...

MODI idiot is a human butcher
Cannibal of India

BJP and RSS terrorism will be eradicated by Muslims freedom fighter

Everlasting severe punishment is approaching on him his kbps In San Allah!

@Rana Felip,
Are they any freedom fighters in muslim community? They are all radical terrorists right

he will never die a quick death like those innocent muslims but will suffer decades lying on a bed just like ariel sharon of israel.

ஹிந்து பயங்கரவாத பன்றிகள் திருப்பி அடிக்கப்படுவீர்கள். இலங்கையில் உருவாகிக்கொண்டிருக்கும் ஹிந்து அடிப்படைவாதத்தை முலையிலையே துடைத்தெறிய முஸ்லிம்கள் முன்வர வேண்டும்

அனைத்து மாநிலங்களையும் ஒன்றினைத்து இந்தியா என்ற நாட்டை உருவாக்கியதே முஸ்லிம்கள்தான்.
800 வருட முஸ்லிம்களின் ஆட்சியில் எத்தனை ஹிந்துக்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்? ஹிந்து கடவுள்களே காம வெறி பிடித்தவர்களாக இருக்கும்போது, பின்பற்றுபவர்கள்??? அல்-ஹிந்த் என்ற அரபு அல்லது பாரசீக சொல்லில் இருந்துதான் ஹிந்து என்ற சொல்லே உருவானது. ஹிந்து மதத்தின் உண்மையான பெயர் சனாதன தர்மம். 3% பிராமண வெறியர்களின் கைகூலிதான் இந்த மோடி (தாடி வைத்த கேடி). முஸ்லிம்களை கொலை செய்தால் இஸ்லாத்தை அழித்துவிடலாம் என நினைக்கிறான்போல இந்த மடையன், அவ்வாறன்று அது உன் சாதியிலிருந்தே பரவ ஆரம்பிக்கும் காலம் நிச்சயமாக உருவாகும். சாத்தானிய வழிகேடுகள் வெற்றி தற்காலிகமானதே!

@ Anusath; தமிழீழ பெண்களையும் இந்திய இராணுவம் கற்பழித்திருக்கிறார்களே!

சும்மா விடுங்க @ Nazmi அனுசத்துக்கு இந்திய ராணுவம் தமிழ் பெண்களக்கற்பளிச்சா அது வலிமையான அனம் இலங்கையில் தமிழ் பெண்களில் உருவானதாகவே வகுதப்படும் அதையே முஸ்லிம் யாராவது ஒருவன் ஒரு தமிழ் பெண்ணைக் காதலித்துக் கைப்பிடித்தால் சுணாமியே ஏற்பட்டமாதிரி கொதிப்பார்கள்

சும்மா விடுங்க @ Nazmi அனுசத்துக்கு இந்திய ராணுவம் தமிழ் பெண்களக்கற்பளிச்சா அது வலிமையான இனம் இலங்கையில் தமிழ் பெண்களில் உருவானதாகவே கருதப்படும் அதையே முஸ்லிம் யாராவது ஒருவன் ஒரு தமிழ் பெண்ணைக் காதலித்துக் கைப்பிடித்தால் சுணாமியே ஏற்பட்டமாதிரி கொதிப்பார்கள்

Post a Comment