Header Ads



அவசர உதவி கோருகின்றார்.

வெலிகாமம் கப்புவத்தையைச் சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான M.M.M Fahim என்பவர் சிறுநீரக வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார். 47 வயதுடைய இவர் A positive குருதி வகையைக் கொண்டவர்.   

இதனால் தற்போது இதே இரத்த வகையை உடைய ஒரு சிறுநீரகத்தை எதிர்பார்த்து உங்கள் உதவியை கோருகின்றார். உதவுபவருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்.

மேலதிக தொடர்புகளுக்கு

0776646491
0771120343

உங்களால் உதவ முடியாவிட்டாலும் இதை Share செய்து உதவுங்கள்.

No comments

Powered by Blogger.