Header Ads



அபாயா அணியக் கூடாது - சம்பந்தன் சொல்வது இதுதான்...!

"திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில், பேணப்பட்டு வந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள், கலாசார மரபுகள், மாணவிகள், ஆசிரியைகள் அணிகின்ற உடை தொடர்பான ஒழுங்குமுறைகள் அவ்வாறே பேணப்படவேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 குறித்த கல்லூயிரில் ஏற்பட்டுள்ள ஆசிரிய ஆடை  தொடர்பான சர்ச்சை குறித்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சம்பந்தனுக்கு அனுப்பி வைத்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அந்தக் கடிதத்தில்,  "2400 மாணவிகள் கல்வி பயிலும் இக்கல்லூரியில் 120க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகளும் 110 கத்தோலிக்க, கிறிஸ்தவ மாணவிகளும் பயில்கின்றனர்.

இது ஒரு தேசிய பாடசாலையாக உள்ளமையால் இங்கு எந்த இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களும் கல்வி கற்கவும் கல்விபோதிக்கவும் எத்தகைய தடையும் இல்லை.  ஆயினும், கல்லூரியில் பேணப்பட்டு வந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள், கலாசாரமரபுகள், மாணவிகள், ஆசிரியைகள் அணிகின்ற உடை தொடர்பான ஒழுங்குமுறைகள் அவ்வாறே பேணப்படவேண்டு என்பது இந்தக் கல்லூரி சமூகத்தின் விருப்பமாகும். 

முஸ்லிம் ஆசிரியைகள் ஏற்கனவே இந்தக் கல்லூரிக்குச் சேலை அணிந்து, தங்களது பாரம்பரியமான முக்காடு (பர்தா) அணிந்துவந்து சேவையாற்றியது போல மேலும் தொடர்வதை இக்கல்லூரி சமூகம் எவ்விதத்திலும் ஆட்சேபிக்கமாட்டாது. ஆசிரியைகள் கல்லூரிக்கு வருகின்றபோது மட்டும் ஆசிரியைகளுக்கான உடைபற்றிய தேசியக்  கொள்கைகளின் அடிப்படையிலும் இக்கல்லூரி ஆசிரியைகளுக்கான உடை ஒழுங்குவிதிகள் அடிப்படையிலும் செயற்படுவதே இந்தப் பிரச்சினைக்கான தீர்வாக அமையும் எனநான் நினைக்கின்றேன். 

இவ்விடயத்தில் எதிர் எதிரான இன, மத ரீதியான ஆர்ப்பாட்டங்களைச் சமயசார்பு அமைப்புக்கள் செய்வது விரும்பத்தக்கதல்ல என்பதே எனது நிலைப்பாடு." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

29 comments:

  1. What is your national policy, this guy blabbering.

    ReplyDelete
  2. simply he denied the HABAYA dress code. Why whole these people opposing HABAYA, which has become is a dress liked and worn by almost all of Muslim women in Srilanka and beyond ?

    What is wrong with this dress ?

    Is not it keep the women with full of decency ?

    If a nun wears similar dress and go to this colleges.. will they deny her ? Unlike in other societies in Muslims society almost all women try be with Habay out of their adherence to religious code.

    Dear Non-Muslims brothers and sisters... Please understand humanly. Do you find any Muslim School forcing a Non-Muslim teacher not to follow their cultural way of dressing? Are not you seeing how Muslims respect Non-Muslims staff in their schools?

    I wish you think humanly ..

    ReplyDelete
  3. @Muhammed Rasheed,
    We never deny anybody's culture but please remember that our humanity resulted trincomalee district ethnic distribtuion as follows from 1880's to 2016
    Tamil -90% to 30%
    Muslims-5% to 42%
    Please kindly note that we didn't bother about your raise of population or cultures till you guys turned against us on 1990's as soon as got the majority in many palces.
    Tamilians are far away in humanitarian compared to any other groups in SL. But now tamil ppl are fighting for their existence in some places like Trinco and everywhere. That is the reason the native ppl of trinco are not ready to giveup their traditional for any kind of reasons.
    Please think that the demography of origin ppl have dropped from 90% to 30% and still gradually falling. If you look from the perspective of victims then you can realize the pain.
    As you guys are font of Palestians, i don't think you fell difficult to feel the pain of origins.

    ReplyDelete
  4. அவர் தொடர்ந்து மக்களின் ஆதரவை பெறவேண்டும் அல்லவா

    ReplyDelete
  5. அவர் தொடர்ந்து மக்களின் ஆதரவை பெறவேண்டும் அல்லவா

    ReplyDelete
  6. அய்யா சம்பந்தன் வடக்கு கிழக்கு ((நடக்காத கதை )) இனைப்புக்கு பின் இப்படித்தான் கதைக்கினம் வடக்கில் சேலை அணிந்து தங்களது பாரம்பரியமான முக்காடு அணிந்து (அபாயாவை தவிர்த்து ) வந்து முஸ்லிம் சமுகம் சேவையாற்ற வடக்கு சமுகம் எவ்வித்த்திலும் ஆட்சேபிக்காது அத்துடன் கிழக்கில் அபாயா அணிவதை எங்கட தமிழ் இனவாதிகள் போல் சிங்கள இனவாதிகள் தடுத்தால் நாங்கள் ஆட்சேபிக்க மாட்டோம் இப்படித்தான் அய்யா நரி கதைக்கும் . எங்கட ரவுப் காக்கா சிந்திக்கும் தருணம் இது , நம்ப வேண்டாம் என்று இஸ்லாம் சொல்வதை எப்போதாவது காதில் வாங்கினோமா நாங்கள் ?????

    ReplyDelete
  7. சம்பந்தன் அவர்களே இப்போதே இப்படி என்ரால் வடக்கையும் கிழக்கையும் இனைத்து உங்கட ஆட்சி நடந்தால் முஸ்லிம்களுக்கு என்ன. நடக்கும்

    ReplyDelete
  8. சம்பந்தன் அவர்களே இப்போதே இப்படி என்ரால் வடக்கையும் கிழக்கையும் இனைத்து உங்கட ஆட்சி நடந்தால் முஸ்லிம்களுக்கு என்ன. நடக்கும்

    ReplyDelete
  9. சம்பந்தன் அவர்களே இப்போதே இப்படி என்ரால் வடக்கையும் கிழக்கையும் இனைத்து உங்கட ஆட்சி நடந்தால் முஸ்லிம்களுக்கு என்ன. நடக்கும்

    ReplyDelete
  10. @ Anusath, first of all, its very illogical to argue that wearing Islamic dress code by Muslim teachers decrease your community. Secondly, your censor report is incorrect. Thirdly, I wish if you can give us same comparison in wellawatte & other areas as well.

    ReplyDelete
  11. Good answer.
    Decision made.

    “School Culture Vs Religions Culture”, which is most important??

    கல்வி Vs மதம், எது முக்கியம்??


    மனிதனுக்கு “மதம்” எனும் “மதம்” பிடித்தால், ஒன்றுமே புரியாது என்பதற்கு எமது முஸ்லிம்கள் நல்ல உதாரணம்.

    ReplyDelete
  12. Mr Sampanthan - You never and ever get success in North East merger.

    ReplyDelete
  13. What is the Education Ministry doing?? Why cannot they implement according to the Law of the Country. No excemption to "Shanmugas"

    ReplyDelete
  14. let them wear their traditional no need to force to muslims we are not objection for their whatever its really illiberal s

    ReplyDelete
  15. இந்த கிழவன் தான் வடகிழக்கு இணைந்தால் முஸ்லிம் முதல்வர் தருவேனென்றான்

    ReplyDelete
  16. சம்பந்தன் அவர்களே, சட்டம் தெரிந்தவர். உங்களை போன்றவர்களுக்கு விளக்கம் கொடுப்பது செவிடன் காதில் சங்கூதுவதட்கு சமமாகும். தூங்குவது போல் நடிப்பவனை எழுப்புவது கடினம். தமிழர்களின் வரலாற்றில் தமிழ் தலைவர்கள் ( செல்வநாயகம், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், அனந்த சங்கரி....) முஸ்லிம்களை மிகவும் கண்ணியமாகவும், கெளரவமாகவும், அவர்களது மத கலாச்சார உணர்வுகளை மிகவும் மதித்தவர்களாகவும் அவர்களின் உரிமைக்கு குரல் கொடுத்தவர்களாகவும் தான் இருந்துள்ளார்கள். நீங்கள் உங்கள் வாழ்நாளில் செய்த மிகப்பெரும் தவறாகவே இந்த விடயம் அமையும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதட்காக நிட்சயம் நீங்கள் வருந்துவதோடு மட்டும் அல்லாமல் இது தமிழ் முஸ்லீம் அரசியல் தீர்வுகளிலும் எதிரொலிக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நீங்கள் எப்படி ஆனந்தசங்கரி ஐயா அவர்களின் முதுகில் குத்தினீர்களோ அதேபோல் உங்களை நம்பி நீதி கேட்ட முஸ்லிம்களின் உரிமையையும் அவர்களின் மத கலாச்சார உணர்வுகளையும் காலின் கீழ் போட்டு மித்தித்துள்ளீர்கள். இச் சந்தர்ப்பத்தில் சம்பந்தன் என்பவர் யார் என்பதை தோலுரித்துக் காட்டிய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறிக்கொள்கிறோம்.
    இந்த தருணத்தில் ஹக்கீம் அவர்களுக்கும், நிஸாம் காரியப்பர் அவர்களுக்கும், றிசாத் அவர்களுக்கும் நாங்கள் வினயமாக வேண்டிக்கொள்வது..! நீங்கள் எந்தக் காரணம் கொண்டும் இந்த சம்பந்தனுடன் பேச்சு வார்த்தை என்றோ, புரிந்துணர்வு என்றோ, உடன்படிக்கை என்றோ செய்து கொண்டு முஸ்லீம் சமூகத்திடம் வந்து விடாதீர்கள். அதட்கான தகுதியை இந்த சம்பந்தன் எப்பவோ இழந்து விட்டார்.
    அந்த கல்லூரி அதிபருக்கும், ஆர்ப்பாட்ட காரர்களுக்கும் இந்த சம்பந்தனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். மாபெரும் காமெடி ஆர்ப்பாட்டம் செய்வது விரும்பக்கத்து இல்லையாம்........!!!
    இந்த தகவலை பகிர்ந்து கொண்டதட்காக Jaffna Muslim இக்கும் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் அவர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    ReplyDelete
  17. சம்பந்தன் அவர்களே, சட்டம் தெரிந்தவர். உங்களை போன்றவர்களுக்கு விளக்கம் கொடுப்பது செவிடன் காதில் சங்கூதுவதட்கு சமமாகும். தூங்குவது போல் நடிப்பவனை எழுப்புவது கடினம். தமிழர்களின் வரலாற்றில் தமிழ் தலைவர்கள் ( செல்வநாயகம், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், அனந்த சங்கரி....) முஸ்லிம்களை மிகவும் கண்ணியமாகவும், கெளரவமாகவும், அவர்களது மத கலாச்சார உணர்வுகளை மிகவும் மதித்தவர்களாகவும் அவர்களின் உரிமைக்கு குரல் கொடுத்தவர்களாகவும் தான் இருந்துள்ளார்கள். நீங்கள் உங்கள் வாழ்நாளில் செய்த மிகப்பெரும் தவறாகவே இந்த விடயம் அமையும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதட்காக நிட்சயம் நீங்கள் வருந்துவதோடு மட்டும் அல்லாமல் இது தமிழ் முஸ்லீம் அரசியல் தீர்வுகளிலும் எதிரொலிக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நீங்கள் எப்படி ஆனந்தசங்கரி ஐயா அவர்களின் முதுகில் குத்தினீர்களோ அதேபோல் உங்களை நம்பி நீதி கேட்ட முஸ்லிம்களின் உரிமையையும் அவர்களின் மத கலாச்சார உணர்வுகளையும் காலின் கீழ் போட்டு மித்தித்துள்ளீர்கள். இச் சந்தர்ப்பத்தில் சம்பந்தன் என்பவர் யார் என்பதை தோலுரித்துக் காட்டிய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறிக்கொள்கிறோம்.
    இந்த தருணத்தில் ஹக்கீம் அவர்களுக்கும், நிஸாம் காரியப்பர் அவர்களுக்கும், றிசாத் அவர்களுக்கும் நாங்கள் வினயமாக வேண்டிக்கொள்வது..! நீங்கள் எந்தக் காரணம் கொண்டும் இந்த சம்பந்தனுடன் பேச்சு வார்த்தை என்றோ, புரிந்துணர்வு என்றோ, உடன்படிக்கை என்றோ செய்து கொண்டு முஸ்லீம் சமூகத்திடம் வந்து விடாதீர்கள். அதட்கான தகுதியை இந்த சம்பந்தன் எப்பவோ இழந்து விட்டார்.
    அந்த கல்லூரி அதிபருக்கும், ஆர்ப்பாட்ட காரர்களுக்கும் இந்த சம்பந்தனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். மாபெரும் காமெடி ஆர்ப்பாட்டம் செய்வது விரும்பக்கத்து இல்லையாம்........!!!
    இந்த தகவலை பகிர்ந்து கொண்டதட்காக Jaffna Muslim இக்கும் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் அவர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    ReplyDelete
  18. Anusath Chadrabal, you are taking none sense. I don't care about census majority in your Area.
    We are taking about our culture dress code we will not give up, this is our right fight by hook or crook.

    ReplyDelete
  19. சாவுக்கான எட்டுக்களை எண்ணிக்கொண்டிருக்கும் தருணத்திலாவது நல்ல சிந்தனை மற்றும் நியாயம் விளங்காத இவரெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர்?

    ReplyDelete
  20. சாவுக்கான எட்டுக்களை எண்ணிக்கொண்டிருக்கும் தருணத்திலாவது நல்ல சிந்தனை மற்றும் நியாயம் விளங்காத இவரெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர்?

    ReplyDelete

  21. What is your national policy, this guy blabbering.

    ReplyDelete
  22. As this is a national school, it should follow the national law. Besides, religious freedom should be maintained. Our Abaya dress is so decent when compared with Saree. May be Sampanthhan wants to see the breast & the bum of the teachers at this age?? Think logically rather talking stupidly.

    ReplyDelete
  23. “வடக்கு, கிழக்கு இணையவேண்டும் அதற்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும்” ஐயா உங்கள் அரசியல் அனுபவம் வயது முதிர்ச்சி உங்கள் பக்குவம் இவை எல்லாவற்றிற்குள்ளும் ஒழிந்திருந்த அந்த இனத்துவேசத்தை நீங்களும் கொப்பளித்துவிட்டீர்கள் நியாயத்தின் பக்கம் இருக்க வேண்டிய நீங்களும் இனவாதிகளோடு கைகோர்த்து அநீதியின் பக்கம் சென்றுவிட்டீர்களே!!!

    எங்கள் சமூகத்தை சேர்ந்த பல ஒட்டுண்ணிகள் அதிகாரத்திற்காக உங்கள் வால்பிடிக்கின்றதுகள் இதற்காக வெட்கப்படுகின்றேன் நாட்டில் முஸ்லிம்களுக்கு எங்கு பிரச்சினை என்றாலும் உங்க இல்லத்திலும், பாராளுமன்றத்திலும் உங்கள சந்தித்து பலமுறை எங்கள்பிரச்சினையை உங்களிடம் சொன்னார்களே உலகம் அறியாதவங்க.

    வடக்கு கிழக்கு பிரிந்திருக்கும்போதே ஓர் அடிப்படை நம்பிக்கை சார்ந்த விடயத்துக்கு நீதியான தீர்வு சொல்லமுடியாத நீங்களா வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு தீர்வுத்திட்டத்தில் பங்கு கொடுக்கப்போகிறீர்கள்? எங்களது சந்தேகத்தை நீங்கள் உறுதிப்படுத்திவிட்டீர்களே.....

    சிறுபான்மை சமூகங்களான நாங்கள் ஒற்றுமைப்பட்டு வாழவேண்டும் என்ற கனவுக்கு பல இனவாதிகள் கல்லைதூக்கிப்போடும்போது தடுக்கவேண்டிய நீங்கள் இப்படி தட்டிக்கொடுக்கிறீர்களே.

    ReplyDelete
  24. @Hassan Jaleel,
    You can't just ignore the truth behind this. In Wellawatte, and neighbourhoods tamils live legally with their deeds and legal document, but do you know howmany muslims in Trinco district have got their deeds in properway( they got their land rights through political background).
    Please don't compare Wellatte which is 4 km2 area to Trinco which is 2700km2 and connects the tamil homeland of North and East. We never go for any kind of comprimisation on our land issue.

    ReplyDelete
  25. @ Kuruvi
    Amirthalingam, Sivathamabaram and chelvanayagam didn't know your double game, everbody got to know the face your community arnd 1987 only.
    One more thing, we never accept Ananda sangaree as tamil leader, you can blame him for any thing nobody will ask you.

    ReplyDelete
  26. Opposition leader position should be given to Mahinda.

    No confidence motion should be fowarded against this old man and he should be stepped down from the opposition leader.

    ReplyDelete
  27. Mr. Anusath chandrabal ( I talk with respect ).. If you go back 1000 years or 2000 years back.. No body would lived in Trincomale.. ? Does this mean every one currently living in this area not belong to this place.

    With Time.. in all part of the world migration of the people happens. Only think we should see.. This migration occurred naturally or by force.

    If the migration happened by force or illegal way, then this is to opposed ( like Zionist forced to occupy Palestinians land till today). But for my knowledge People of Trincomale... from any sect. did not come their by force or illegal way.

    Again... Respect the LAW of the country, which allows every citizen to wear their cultural dress.

    Can you tell me, How our dress will effect your culture, if you
    adhere to you way of life. We Muslim live among others culture with full acceptance, but we take care of our culture around the world.

    I hope Mr. Anusath,,, you used to wear SARAM and KAMEESAI.. am I correct ? if you not.. but majority of Hindus do wear them.. BUT Do You know these WORDS SARAM and KAMEESAI derived from where?

    These dress were introduced to Srilanka by YAMEN Arabs. They call these dress ISAR and KAMEES.

    If we love our culture it is fine.. BUT we should practice it and this does not allow us to hate other people following their own culture.

    May the ONE TRUE Creator of You, Me and All that exist in this universe guide us in correct path.

    ReplyDelete
  28. அதுகளை பார்த்து அனுபவிச்சு பழகின கூட்டமடா எப்படி மனம் விடும் பார்க்காமல் இருக்க சாகுற நேரத்திலும் அனுபவிக்க துடிக்கிறது கிழட்டு மனம்

    ReplyDelete
  29. உங்கள் மீது வைத்த நம்பிக்கையை இல்லாமல் செய்து விட்டிர்கள்,நீங்கள் ஒரு போலி முகத்த்ரயொடு வாழ்பவர்.

    ReplyDelete

Powered by Blogger.