Header Ads



மொசாட் படுகொலைசெய்த வீரத்தியாகிக்கு, இஸ்மாயில் ஹனியா ஜனாஸாத் தொழுகை


மொஸாத் உளவு அமைப்பால் கொல்லப்பட்ட ஃபதி முஹம்மத் அல் பதஸ் என்பவரின் உடல் ஃபலஸ்தீன் வருகை தந்தது. 

ஹமாஸ் அணியின் தலைவர் இஸ்மாயில் ஹனியா அவர்கள் அன்னாரின் உடலை பார்வையிட்டு ஜனாஸா தொழுகை என்ற பிரார்த்தனைத் தொழுூகயை நிறைவேற்றினார்கள்.

-அபூஷேக் முஹம்மத்-


No comments

Powered by Blogger.