April 13, 2018

மகிந்தவுடன் இணைந்து, மக்கள் ஆட்சியை அமைக்கவுள்ளோம் - எஸ்.பி.

எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் எதிர்கட்சியின் ஆசனங்களில் அமர உள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

அத்துடன் கூட்டு எதிர்கட்சியுடன் ஒன்றிணைந்து மக்கள் ஆட்சியை அமைக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

3 கருத்துரைகள்:

BLACK CATS GONE OUT FROM GOVT.
ALLAH WILL HELP US INSHA ALLAH

பன்றிக்கு பாலும் கேக்கும் சரிவரமாட்டாது. அது உண்ணும் உணவைத்தேடி சரியாக இப்போதுதான் சென்றடைந்துள்ளது. மக்கள் பன்றியையும் அதன் இயல்பையும் புரிந்து கொள்வது மட்டும்தான் எஞ்சியுள்ளது.

அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பாராளுமன்றத்தில் இருப்பது உண்மையே, ஆனால் அது சுமார் மூன்று வருடங்களுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் கிடைத்தது, அதுவும் நேரடியான பெரும்பான்மை இல்லை. அப்படி கிடைத்திருந்தால் நல்லாட்சி என்ற பொய்ப் பெயரில் கூட்டாட்சி ஏற்பட்டிருக்காது, ஏனெனில் தேர்தலுக்கு முன் இவ்வாறான ஒரு கூட்டாட்சி அமைப்பது என்ற பிரச்சாரமோ நோக்கமோ இருக்கவில்லை, இங்கு யூத இலுமினாட்டிகளின் திட்டப்படி, அமெரிக்க, நோர்வே அனுசரனை ஆலோசனைப்படி இந்த கூட்டாட்சி உருவானது. மியன்மாரில் இருந்த ஆட்சியை மாற்றி அங்கிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற எப்போது குறிப்பிட்ட சர்வதேசம் திட்டமிட்டதோ அப்போதே இலங்கையிலும் மஹிந்த ஆட்சியை மாற்றி முஸ்லிம்களை இங்கிருந்து வெளியேற்ற திட்டமிட்டது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? மியன்மாரில் அங்சன்சூகியை ஆட்சிபீடமேற்ற உதவிய முஸ்லிள்களுக்குத்தான் அத்தனை அநியாயங்களையும் செய்து வெளியேற்றினார் இதற்காகவே எப்போதோ திட்டமிட்டு நோபல் பரிசு வழங்கப்பட்ட அந்த அம்மணி. ஆனால் இலங்கையிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்புதான் நோபல் பரிசு ஒருவருக்கு நோபல் பரிசு கிடைக்குமென்பதுதான் யதார்த்தம். அப்படி இலங்கையர் ஒருவருக்கு கிடைக்கும்போது நாம் எங்கோ அகதி முகாமில் இருந்து கொண்டு பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் யாவும் அறிந்த வல்ல அல்லாஹ் அதற்கு முன்பே இந்த ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு உண்மையான அந்நியர்களின் ஆதிக்கத்தக்கு துணைபோகாத தன்மானமுள்ள ஆட்சியை ஏற்படுத்தவான், அதன் முதற்படியே தற்போது நடப்பது. அதற்குப் பயந்தே இந்த இலுமினாட்டிகள் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து பிற்படுத்தி வைக்க ஏற்பாடு செய்திருப்பது புரியவில்லையா? இதுவெல்லாம்தெரிந்தும் அமைச்சர் றவூப் ஹக்கீம் பேசாமல் இருக்கிறார்! இதை புரிந்து கொள்ளமுடியாத நிலையில்தான் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இருக்கிறார் இவர்களை நம்பி நாங்கள் இருக்கிறோம்! நுவரெலியாவிற்கு முஸ்லிம்கள் இம்முறை முஸ்லிம்கள் போகக்கூடாதென்ற அக்கறையும் கோரிக்கையும்தான் எங்களிடம் இருக்கிறது. இழந்தவர்களுக்கு அந்தப் பணத்தை கொடுக்கச் சொல்கிறோம், ஆனால் நுவரெலியாவிற்குப் பதில் யாழ்ப்பா
ணத்திற்கு பலர் போய் விட்டார்கள், இன்னும் பலர் கடல் கடந்து .போய்க் கொண்டிருக்கிறார்கள், வேறு நாட்டுக்கு விற்கவென தீர்மானிக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவையை நாங்களே நடத்தலாம் என்ற நம்பிக்கை வரும் அளவிற்கு நம்மவர்கள் வெளிநாட்டுச் சுற்றுலாவில் இருக்கிறார்கள். பிரச்சினை வரும் கணத்தில் மாத்திரம்தான் எம்மவருக்கு வீரம், தியாகம், சகோதரத்துவம் எல்லாம் வரும் பின்பு பழைய குருடி கதவைத் திறடிதான். ஆனால் ஒன்றில் மட்டும் எப்போதும் ஒன்றுதான், இந்த அரசாங்க காலத்தில் எத்தனை அநியாயங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்தாலும் இன்னும் மஹிந்தவை குறை கூறி சம்பிக்கவை சந்திக்கப் போகிறோமே அந்த வேகம் இருக்கிறதே அது இலுமினாட்டிகளுககு இறைவன் கொடுத்த அறிவின அளவே அது. அல்ஹம்துலில்லாஹ்.

Post a Comment