April 03, 2018

மனைவியின் தொலைபேசியை சோதனையிடும், ஆண்களுக்கு தண்டனை - இளவரசர் அதிரடி

மனைவிக்கு தெரியாமல் அவரது கைத்தொலைபேசியை எடுத்து சோதனை செய்யும் ஆண்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்து இருக்கிறது.

மிகவும் அதிக அளவில் இதற்கு தண்டனை வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

சவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து அங்கு நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார். முக்கியமாக பெண்களுக்கு நிறைய சுதந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு அங்கு பாராட்டும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பெண்களுக்கு இராணுவத்தில் சேர அனுமதி அளித்து சவுதி முடி இளவரசர் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்.

2018 மார்சில் இருந்து சவுதியில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்றார். 2018ல் இருந்து பெண்கள் கார் ஓட்ட லைசென்ஸ் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

விரைவில் சவுதியில் பெண்கள் பர்தா அணிய கட்டாயம் இல்லை என்று சட்டம் கொண்டு வரப்படலாம் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

தற்போது மனைவிக்கு தெரியாமல் அவர்கள் தொலைபேசியை எடுத்து சோதனை செய்யும் ஆண்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்து இருக்கிறது.

அதன்படி மனைவிக்கு தெரியாமல் அவர்களின் தொலைபேசியை எடுத்து பார்ப்பது, கேலரியை பார்ப்பது, சமூக வலைத்தள கணக்குகளை சோதனை செய்வது, யாருடன் பேசுகிறார் என்று சண்டை போடுவது எல்லாம் தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும்.

இந்த குற்றத்திற்கு ஒரு வருடம் வரை சிறை அளிக்கப்படலாம். அதே சமயம் 85 லட்சம் முதல் 90 லட்சம் அவரை அபராதம் விதிக்கப்படலாம்.

சவுதியில் சமீப காலங்களில் கைத்தொலைபேசி ரீதியாக நிறைய குற்றங்கள் நடைபெற்று வருகிறது. இதை இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

பெண்களின் சுதந்திர தேவை தான் இந்த சட்டத்திற்கு பின் முக்கிய காரணம் என்று முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

பெண்கள் அவர்கள் விருப்பப்படி இணையத்தை பார்க்க வேண்டும், அவர்களை யாரும் கட்டுப்படுத்த கூடாது என்றுள்ளார்.

ஆண்களின் வேவு பார்க்கும் குணத்தை போக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்றுள்ளார்.

- One India

8 கருத்துரைகள்:

எதிர்வரும் பத்துஆண்டுகளில் சுதந்திரத்தில் அமெரிக்காவைவிட மேல் தரத்துக்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் சவூதி அரேபியாவில் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்ற இஸ்ரேலின் திட்டத்தை அமெரிக்கா உறுதிப்படுத்தி அத்திட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பை இந்த தற்போதைய சவூதி இளவரசருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இலக்ைக நோக்கிய இளவரசரின் நகர்வின் பல படிக்கட்டங்கள் தான் இவை. அடுத்தவற்றைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

போற போக்கை பார்த்தால் சாதி அராபிய நாடு மதச்சார்பற்ற நாடாக மாரிவிடும்போல் தெரிகிறது.இவர்களின் புதிய அனைத்து சட்டங்களும் பெரும் பாவம் செய்வதற்கு சாதகமாகவே உருவாக்கப்படுகின்றது.அதிலும் விசேசமாக பெண்கள் விபச்சாரம் செய்வதற்கு சாதகமாகவே அமைகின்றது.எதி காலத்தில் இந்த சாதி அரேபியா ஒரு குட்டி அமரிக்காவாக மாறும் சாத்தியமே இருக்கிறது.

i think the world is going to end

At last... Family Control, Family life, All will be in trouble.

If a wife going to complain about his husband about this issue, no question the husband will end connection with divorce.

On the other hand Why only wife.. Even Wives will not be allowed to check their husbands communication ways.

So finally this will end up allowing secrete communications to build up with no resistance.

Allah knows best.

It seems the TRUST between HUSBAND and WIFE will put in to TRIAL by this Law.

Trying to follow the WEST in every step till get in to the hole of DAB.

Good effort!
But... still a lot of changes to be needed to improve the country!

முஸ்லிம்களுக்கு எதிராகவே எந்த நேரமும் இனவாதம் பேசும் தமிழ் பெயர் கொண்ட பேர்தாங்கி தமிழர்கள் சில விடயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் தேவையாற்ற விடய்ங்களுக்கு பதிவிட்டு இரு சமுகங்களையும் பிரிக்க முணைய வேண்டாம் நாம் இரு சமுகமும் ஒன்றாய் இணைந்து சாதிக்க வேண்டிய விடயங்கள் பல உள்ளன. முஸ்லிம்கள் மீது தற்போதுள்ள வெறுப்பு முன்னரும் 1915ல் இருந்தது அப்போது தமிழர்கள் என நாம் ஒன்றா இணைந்து செயற்படாத காரணத்தினால் மற்றும் சில தமிழ் தலைவர்கள் அந்த இனவாதிகளுக்ககா வாதாடியதாலும் அவர்கள் பாதுகாக்கப்பட்டனர் எனினனும் அந்த இனவாதிகள் தமிளர்கள் மீது பாய்ந்தனர் அதைவிடவும் வீரியமாக ஆகவே தமிழர்கள் ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் நாம் இரு சமூகமாக இருந்நதலும் நாம் ஓர் இனம் ஆகவே முஸ்லிம்களின் ஊடகங்களில் வேண்டு மென்றே புகுந்து இனவாத கருத்துக்களைப் பதிவிட வேண்டாம்

Post a Comment