Header Ads



கண்டி + அளுத்தகம வன்முறைகள் பற்றி, கோத்தபாய என்ன சொல்கிறார் தெரியுமா..??

டெய்லி மிரர் ஆங்கிலப் பத்திரிகைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் வழங்கியுள்ள நேர்காணலின் முக்கிய பகுதிகள்-

-மீள்பார்வை-

சமீபத்தில் கண்டியில் நடந்த இன வன்முறைகள் குறித்து உங்களுடைய அபிப்பிராயம் என்ன?

கண்டியில் மட்டுமன்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெறும் சம்பவங்களைப் பார்த்தீர்களென்றால், இன்று கொலைகள், கொள்ளைகள் எல்லா இடங்களிலும் பரவியுள்ளன. சட்டத்தின் ஆட்சியில் ஒரு தெளிவான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதுதான் இன வன்முறைகளுக்கான பிரதான காரணம்.

கண்டி கலவரங்களைப் பொறுத்தவரை மிக விரைந்து செயற்பட்டிருந்தால் அவற்றைத் தடுத்திருக்கலாம். நான் அறிந்த வகையில் இப்பிரச்சினை இரண்டு தரப்பாருக்கிடையில் நடந்தது. முதல் சம்பவம் இடம்பெற்று ஒருவர் இறந்து அடுத்த சம்பவம் தொடங்குவதற்குள் ஒரு வார காலம் இடைவெளி இருந்தது. எனவே அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று நான் நினைக்கின்றேன். இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றால் முதல் தரப்பிலிருந்து எதிர்வினைகள் ஏற்படும் என்பதை யாருக்கும் எதிர்பார்க்கலாம். அரசாங்கம் அவற்றை நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த அனர்த்தம் குறித்து புலனாய்வுத் துறை அதிகாரிகள் செயல்படத் தவறிவிட்டனர் என்று சிலர் கூறுகின்றனர். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்?

அவர்கள் பொலிஸ் புலனாய்வுப் பிரிவைத்தான் குறிப்பிடுகிறார்கள் என நினைக்கின்றேன். ஏனெனில், இது ஏனைய புலனாய்வுப் பிரிவுக்கு உட்பட்ட விடயமல்ல. எங்களது ஆட்சிக் காலத்தில் எங்களிடம் சிறந்த புலனாய்வுப் பிரிவு இருந்தது. இதுபோன்ற சூழ்நிலைகளை நாம் சிறப்பாகக் கையாண்டோம். இங்கு பொலிஸ் புலனாய்வுத் துறை அதிகாரிகள் செயற்படவில்லை என்றால் அரசாங்கமே அதற்காக குற்றம் சாட்டப்பட வேண்டும்.

இந்த அரசாங்கம் புலனாய்வுப் பிரிவின் பணிகளை குறைத்து மதிப்பிடுகின்றது. இது தொடர்பான பல சம்பவங்கள் நடந்துள்ளன. புலனாய்வுப் பிரிவின் செல்வாக்கு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான் அவர்கள் பலவீனமாக அல்லது பொடுபோக்காகச் செயல்படுகின்றனர்.

இதுபோன்ற வன்முறைகள் அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளில் இடம்பெற்றன. அப்போது நீங்கள் பொது பல சேனாவுக்கு ஆதரவளிக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டதே?

இது உண்மையல்ல. வரலாற்றை நீங்கள் பார்த்தால் இன வன்முறைகள் நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றன. முக்கியம் என்னவென்றால், அத்தனை நெருக்கடியான சம்பவங்களின் போது அரசாங்கம் போதுமானளவு செயல்படுகின்றது என்பதுதான். அளுத்கம சம்பவத்தின் போது நாம் விரைந்து செயல்பட்டோம். நிலைமையைக் கட்டுப்படுத்த எங்களால் முடிந்தது. எங்களது அரசாங்கம் BBS உடன் எந்த உறவையும் வைத்துக் கொள்ளவில்லை. அது எதிர்க்கட்சியின் உண்மைக்குப் புறம்பான வாதம். நான் எந்த வகையிலும் BBS உடன் தொடர்புபடவில்லை. இத்தகைய இயக்கங்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் இப்போது பார்க்கின்றீர்கள்.

முன்னைய அரசாங்கத்தில் இது போன்ற வன்முறைகளை முட்கூட்டியே தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையே?

அப்போதிருந்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். நாம் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை என்று உங்களால் கூற முடியாது. காரணமில்லாமல் நீங்கள் சென்று யாரையும் கைதுசெய்ய முடியாது. நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அப்படியான வன்முறைகளில் ஈடுபடுமாறு நாம் மக்களை ஊக்குவிக்கவில்லை.

முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு தரப்பினருடனும் பல்வேறு கூட்டங்களை நாங்கள் ஒழுங்கு செய்தோம். அவர்களுடைய மதகுருக்களையும் வர்த்தகர்களையும் சந்தித்தோம். BBS பிக்குகளை மட்டுமன்றி ஏனைய பிக்குகளையும் நான் சந்தித்தேன். அனைவரையும் ஒரே மேசைக்குக் கொண்டு வந்தேன். இவை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரச்சினையாக மட்டும் இருக்கவில்லை. நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான வழிமுறைகள் குறித்து நாம் கலந்துரையாடினோம். சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தவே நாம் முயன்றோம்.

7 comments:

  1. Soon after Alutgama incidents few peoples arrested .but following the meeting held at Kalutara secretariat BBS head and prime minister presented .All these people released not taken any action.
    Kandy incident more people arrested still in remand prison inquires continue without any influence

    ReplyDelete
  2. What WE AS SRI LANKA MUSLIMS HAS FORGOTTENT is about the aspirations and inspirations of the Sri Lanka Muslims and Muslim Vote bank. We/our votes are sold to either the UNP or SLFP (UNF or UPFA) for the benefit of the deceptive "MUNAAFIKK" Muslim political leaders/party leaders. "The Muslim Voice" believes that the country's thinking that a "CHANGE" in the Prime Minister post and the President should happen soon. It has been proved beyond doubt that the present PM Ranil Wickremasinghe is really involved in the Bond Scam. Moreover, the PM and the President have also betrayed the Muslims since they came to power because of the "EN-BLOCK" Muslim votes/vote bank. Since 2014,"The Muslim Voice" spoke in favour of the Sri Lanka Muslims supporting the "MAHINDA PELA" or now JO which has reborn as a political party - the Sri Lanka Podujana Peramuna (POTTUWA). Why "The Muslim Voice" advocated this view was because, the Sri Lanka Muslims would have worked out to win the confidence of the Mahinda Pela and its Sinhala Buddhist Nationalistic supporters/voters. Today the Muslims, trusting the UNP and flocking en-block and have traded nearly 800,000 Muslim votes to the UNP/Yahapalana (Hansaya) government of Mathripala Sirisena and Ranil Wickremasinghe, has betrayed and dumped the Sri Lankan Muslims in the political dustbin, beaten and penalized as a result of the conspiracies of the UNP/BBS/Rajitha Seneratne, Champika Ranawaka and the so-called Civil Society groups like the Puravasibalaya which is supported by our own Muslim Civil Society groups such as the Muslim Council of Sri Lanka (an ad-hock group gathered without a constitution and by-laws), the National Shoora Council and ACJU. The political principle/ideology that "The Muslim Voice" advocated and is advocating it even now is because it is based on the political vision shown to us by the late Dr. T.B.Jaya, viz-a-viz - "NOT TO PUT ALL OUR EGGS IN ONE BASKET WHEN IT COMES TO POLITICS". It is Time up that the Sri Lanka Muslims should rethink their stand to gain advantages for the future by supporting/negotiating with the SLPP or the Mahinda Pela. THEREFORE IT IS BETTER FOR THE SRI LANKA MUSLIMS TO SUPPORT GOTABAYA RAJAPAKSA FROM THE BEGINNING AS THE POSSIBLE PRESIDENTIAL CANDIDATE FOR 2020, AND MAHINDA RAJAPAKSA AS THE PM IN THE NEWS GOVERNMENT, Insha Allah.
    "The Muslim Voice" is followed by many thousands of well-wishers supporters who have appreciated our "NOBEL" cause in the struggle to get rid of the Sri Lanka Muslim Community of "MUNAAFIKK" Muslim politicians, Civil Society groups and the deceptive ULEMA, the ACJU, Alhamdulillah. We will therefore continue our Nobel mission till we achieve the end political goal of creating a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, which will have to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future. IF WE DO NOT ACCEPT TO SUPPORT GOTABAYA RAJAPAKSA AS A COMMUNITY NOW, OUR “MUNAAFIKK” AND DECEPTIVE HOODWINKING Muslim politicians, Civil Society groups and the deceptive ULEMA, the ACJU will give all their support to GOTABAYA RAJAPAKSA, leaving the Sri Lanka Muslims in the “LURCH at the last moment with the UNP and praise GOTABAYA to gain personal favours, Insha Allah.
    Noor Nizam.
    Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  3. This criminal in MR & Co., should be punished and brought to book by the law of the land for his all criminal activities under his former title of Defense secretary.

    ReplyDelete
  4. Mr noor nizam article wonderful exremust.always blaming muslim politicians only

    ReplyDelete
  5. Bro,NOOR NIZAM, It look like you are stooge of MR and Gota.You are talikng without knowing true nature of SLFP and their past ant present plan.First of all it is formed on the basis of anti minority policy and whenever it is in power minorities are under attack.During the time of Srimao Bandaranayake Muslims business places were confiscated in the name nationalization.notably JB textiles and Buhary Hotel which is small business place but there are big hotels which are belongs to majority is not touch.So soon after UNP came to power those are handed over to their owners show the difference between UNP and SLFP.

    Then came Chandrika who was well supported by big idiot Ashraff who brought communal politics that pave the way for the emergence of Hela Urumaya,BBS,Ravana Balaya and destroyed Pro Muslim UNP by taking UNP Muslim vote as a Muslim Congress vote and turned it to a SLFP votes.For that chandrika gave a good gift of attacking Mavenella.Because of Muslim congress we achieved nothing but racism and destruction.

    Then came MR.Soon after he came to power released the Udathalawinna murderes who was sentenced to life, acting above the law.If the Rauf Hakeem had concern for his party men's death he immediately should have withdrawn his support to MR but not. Supported even more show he is real enemy of Muslims.Attacked Aluthgama garments factories which was not noticed as there no FB or website as of now.Took all the Tsunami money most of them are given by Muslim countries and most affected was Muslims.

    Then again attacked and burned Muslim's business places and second attack on Aluthgama Darga town with BBS. Aluthgama is mainly targeted because there are so many garments factories in medium scale are run by not billionaires but by middle class rich people.

    So those are the act against Muslims but in general SLFP iers done more harm to Srilankan economy and Sinhalese.several thousand soldiers were killed in the name of war during the time of chandrika and Anurudda Rathwatha who was defense minister.Under him several big army camp were ransacked and thousand of innocent soldiers were killed which was a conspiracy with LTTE for the sake of arm business and commission.several air force flight were mysteriously fell down killing hundred of air men. This not understood by majority people. but by few.Then under MR mega corruption of main one is 40 ton of gold sold e-news carried all the details of it.To cover all those thing they needed something, it is Muslims so attacked Muslims to win majority Buddhist.

    So wright thinking anti corruption people got together forgetting all the differences to defeat the corrupt,racist government but the selection of common candidate was big mistake.He is from same corrupt racist group SLFP who deceived 6.2 million voters.So although in name yahapalanaya there is no Yahapalnaya and UNP government But same SLFP government led by most dangerous Maithri who now doing same thing and want to revenge UNP,MUslims and Citizens commitee who are main forces in defeating his boss MR and his party SLFP.According to E-news lanka it is Maithri is behind all this anti Muslims activities and kandy incident.

    So having seen all these any one cannot understand the nature of SLFP and want to support more, what i can say is they are donkeys as of Niyas Moulavi,Risvi Mufthi,Faizal musthafa,Hisbullah,Rauf Hakeem all acted stooge of MR and brought destruction to Muslims.

    ReplyDelete
  6. Noor Nizam must be on Rajapakse payroll

    ReplyDelete

Powered by Blogger.