Header Ads



வட மாகாண ஆளுநர் யாழ்ப்பாணம், முஹம்மதிய்யா மஸ்ஜித்திற்கு விஜயம்

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே யாழ்ப்பாணம்  முஹம்மதிய்யா ஜும்மா மஸ்ஜித்திற்கு  இன்று (17) இன்று காலை விஜயம் செய்தார்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சமூக அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர். இதன்போது பிடிக்கப்பட்ட படத்தையே இங்கு காண்கிறீர்கள்.



No comments

Powered by Blogger.