Header Ads



உலகின் இராட்சத விமானம், இலங்கையில் திடீரென தரையிறங்கியது


Antanov An – 225 Mriya என்ற இராட்சத விமானம் மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இன்று -18- தரையிறங்கியுள்ளது.

எரிபொருள் நிரம்புவதற்காக பாரிய விமானம் திடீரென தரையிறக்கப்பட்டதாக மத்தள விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் தரையிறங்குவது தொடர்பில் முன்னேற்றபாடு செய்யத போதும், திடீரென எடுக்கப்பட்ட முடிவின் காரணமாகவே விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.