April 12, 2018

மொஹமட் பின் சல்மானின் நடவடிக்கை, இலங்கையிலும் எதிரொலிப்பு


சவூதி அரேபிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் இலங்கையிலும் எதிரொலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் முக்கிய முஸ்லிம் பிரமுகர் ஒருவரை சந்திப்பதற்காக, அவருடைய வீட்டுக்குச் சென்று ஜே.வி.பி. முக்கியஸ்தர்கள் மொஹமட் பின் சல்மானின் நடவடிக்கைகள் குறித்து சிலாகித்துள்ளனர்.

இலங்கை முஸ்லிம் பெண்களும் முகங்களை மூடி, கறுப்பு புர்கா அணிவதை நிறுத்த வேண்டுமெனவும், சவூதி அரேபியாவிலேயே மாற்றம் நிகழ்கிறது என்றால் ஏன் இலங்கை முஸ்லிம் பெண்கள் தங்களை மாற்றிக்கொள்ளக் கூடாதெனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் ஏனைய சில சிங்கள முக்கியஸ்தர்களும் இதையொத்த வகையிலான கேள்விகளை எழுப்பியுள்ளதாக அறியவருகிறது.

12 கருத்துரைகள்:

Why these JVP or any groups interested to remove muslim Abaya or fardha, aren't they speak about indecent dress worn by their own people, these are not matters for them to talk, every citizen or community has his own will to choose his or her dress.

Why these JVP or any groups interested to remove muslim Abaya or fardha, aren't they speak about indecent dress worn by their own people, these are not matters for them to talk, every citizen or community has his own will to choose his or her dress.

that's why Muslims are telling we are not following Saudi Arabia, we are following Islam, you people didn't believe when we said we are not follower of Saudi or bin Slamaan,
Non Muslim need to study Islam and understand first then comment about it, we are ready to teach you if you like to understand about Islam, you people are reading Sambika Ranawak's book and comment about Islam , how stupid is this ?

Before they were blaming that, Srilankan try to follow Saudi Culture? Now They ask us to follow Saudi ... Why Do they contradicts.

It is not SAUDI, which decides our Cloth.. At least let them realize.

WE are not to follow SAUDI, But to follow the Teachings and Guidance from QURAN and SUNNAH of our beloved Muhammed (sal).

Saudi may change as what is happening these days.. But ISLAM will not change.

Please who ever in contact with them.. INFORM them WE ARE NOT FOLLOWING SAUDI BUT ISLAM. At least make them realize we are not following SAUDI.

we are not following Saudi Arabia. we are following Islam.

As for as we know, Our religion is Islam not a Saudi Arabia. Even Saudi Arabia is not following QURAN, And according to my knowledge they are following American Culture.

Second thing, No one should instruct us to follow the dress code system that our right. for a example if i say to sinhala majority not to wear OSARI Your people get mad becouse i am interfere with your dress code system, you have a right to wear as per your religion. rather than showing two piece set (like a bikini) even catholic church and Chritinity NANY also wearing full cover set. thats their religion.

மார்கத்தின் அளவுகோல் சவூதி அரேபியா என எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.அறியாமை

இவர்கள் எல்லாம் பிறந்து ஐந்து வயதில் இருந்து அமரிக்காவில் வளர்வதால் அங்குள்ள கலாச்சாரப்படியே வான்ல்ந்து மூளைச்ச்சலை செய்யப்படுகின்றார்கள் இதனால் இவர்களுக்கு இஸ்லாம் என்றால் அதன் சதாம் ஒழுக்கம் என்றால் புதியதாகவே இருக்கும் பிறந்ததில் இருந்து தாய் நாட்டில் வாழாமல் அமரிக்காவில் வாழ்ந்துகொண்டு பதவி வகிக்கும் வயதில் சொந்த நாட்டுக்கு வந்தால் இங்கு இவர்களுக்கு தலை கீழாகவே இருக்கும்.பார்ப்பதல்லாம் வித்தியாசமாக இருக்கும்.இதனால் தான் சாதியில் உள்ள இஸ்லாமிய சட்டங்கள் இவர்களுக்கு வித்தியாசமாக தெரிகிறது.இது இவர்களின் பெற்றோரின் தவருகள்.

இப்படி J V P சொல்லவேண்டிய தேவை என்ன இருக்கிறது.ஆட்ச்சிக்கு வருமுன்னே இப்படியென்றால்.

We muslims follow quran and prophet's hadeeds, not the saudi or any other Arab land.nowadays saudi and other Arab countries are far away from the teachings of Islam.

Dear Muslims, there is no authentic reason to cover the face in Islam.

@ Mohamed Khalid Sharif
ஆம் சகோதரரே, முகத்திரை நல்லிணக்கத்திற்குத் தடையான ஓர் திரையும் கூட.

தற்கால அரசியல் சூழலில் முக்கியமாக முஸ்லிம்கள், JVP உடன் கிராம மட்டங்களில் ஒன்றிணைந்து உழைப்பது மற்றும் அவர்கள் மீதுள்ள அனைத்து தப்பபிப்பிராயங்களையும் களைத்து 2020 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பேரச் செய்வது ஓர் சமுதாயக் கடமையும்கூட.

"...இறைவன் நீதியாளர்களை நேசிக்கிறான்"
5:42

Post a Comment