Header Ads



ஜனாதிபதிக்கு முஸ்லிம் கவுன்சில், அனுப்பிவைத்துள்ள கடிதம்


ஜனாதிபதிக்கு முஸ்லிம் கவுன்சில் அனுப்பிவைத்துள்ள கடிதம்

April 12th 2018

His Excellency Maithripala Sirisena
President
Socialist Republic of Sri Lanka
Presidential Secretariat
Galle Face
Colombo 1

Your Excellency

Re: Appointment of Governors

We wish to bring to your Excellency’s kind attention that this time too, a Muslim has not been appointed as a governor. As your Excellency is aware, successive governments had always included a Muslim in appointing the governors. This has not been the practice since the election of the Yahapalanaya government in January 2015.

We humbly request your Excellency to consider appointing a Muslim to one of the two vacant positions still pending.

We thank your Excellency for your kind consideration.

Yours faithfully

N M Ameen
President

4 comments:

  1. எமது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அமீன் அவர்களே, இன்னமும் நமது முஸ்லீம் சமூகம் பதவி பிச்சைகள் கேட்பதையும், அந்த பதவிகள் முஸ்லிம்களுக்கு கெளரமானதாகவும் இந்த சமூகம் தமது காலத்தை ஓட்டலாம் என்று நினைக்கிறீர்களோ தெரியவில்லை. ஆகக் குறைந்தது கிழக்கு மாகாணத்துக்கு ஒரு முஸ்லீம் ஆளுநரை அமையுங்கள் என்று கேட்டிருந்தாலாவது கொஞ்சம் கணமும் நியாயமும் இருந்திருக்கும். இந்த நாட்டின் ஜனாதிபதியும், பிரதம மந்திரியும் அரசியல் சாசனத்தை நிறைவேற்ற தவறியுள்ளார்கள். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தவறி உள்ளார்கள். இந்த நாட்டில் இருக்கும் போலீசும், பாதுகாப்பு படையும் ஒரு பேரினவாத சிங்கள படை என்ற உண்மையை தெளிவாக எடுத்துக் கூற வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம். இதில் மிகப்பெரும் கவலை என்ன வென்றால் நமக்குள்ள உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அந்த உரிமையை நிறைவேற்ற இந்த அரசாங்கம் தவறி உள்ளது. இந்த நாட்டில் முஸ்லிம்கள் அனைத்து உரிமையும் உள்ள பிரஜைகள். இந்த நாட்டில் முஸ்லிம்கள் ஒரு சிறுகடுகளவும் சட்டம் ஒழுங்கை மீறி ஒன்றையும் செய்யவில்லை. அப்படி அவர்கள் சட்டம் ஒழுங்கை மீறினார்கள் என்றால் சட்டம் அதன் கடைமையை செய்யட்டும். பலசேனாக்களோ, சம்பிக்கைகளோ எமது சமூகம் சார்ந்த விடயங்களில் தலையிடுவதட்கும், எம் மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதட்கும் அவர்கள் யார்? அந்த வன்முறைகள் மிகவும் காத்திரமான முறையில் மக்கள் ( சிங்கள, தமிழ், முஸ்லீம்) மயப்படுத்தப்பட்டு மாபெரும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். ஹக்கீமும், றிஷாத்தும் (ஏனைய முஸ்லீம் எம்பி மாறும் கூட) முஸ்லிம்களை ஒரு இருண்ட காலத்துக்கு இட்டு செல்கிறார்கள்... ஒரு காத்திரமான எந்த நடவடிக்கையும் அவர்காளால் எடுக்கப்பட வில்லை என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எப்படி சும்மா கிடந்த மைத்திரியை ஜனாதிபதியாக்கினோமோ அவரை வீட்டுக்கு அனுப்புவதட்கு சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களை வைத்து மைத்திரியும் வேண்டாம் இந்த ரணிலும் வேண்டாம் என்று கூறி ஒரு மூன்றாவது அரசியல் பலத்தை இந்த நாட்டில் உருவாக்க வேண்டும். முயட்சிப்பீர்களா???

    ReplyDelete
  2. Dear MCSL,

    Why you needed a Muslim Governor Just to say yes sir/ No Sir while he makes his family happy?

    ReplyDelete
  3. May Allah Bless our brother NM Ameen for his effort in helping the society.

    ReplyDelete
  4. Please support encourage initiative steps taken by Mr Ameen who discuss try to find solutions for number of problem our community face today . What he says correct we have rights to request

    ReplyDelete

Powered by Blogger.