Header Ads



அமைச்சர்களுக்கு எதிரான அவநம்பிக்கை, சபாநாயகரிடம் கையளிப்பு

பிரதமர் மீதான அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை இன்று -06- சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரேரணையில் கைச்சாத்து பெரும் நடவடிக்கைகள் நேற்று இடம்பெற்றன.

அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புகளை வகிக்கின்ற சுதந்திர கட்சியின், தயாசிறி ஜெயசேகர, எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, சுசில் பிரேமஜெயந்த போன்றவர்கள், பிரதமர் மீதான அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவளித்தனர்.

இந்தநிலையில் அவர்களுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினால் அவநம்பிக்கை பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

3 comments:

  1. போங்கடா பொய்த்து உங்கள்களுடைய pocket எப்படி நிரையிற என்ற வேலையே பாருங்கோ இனிமேல்.பிரதமரின் நம்பிக்கையில்லா பிரேரணையின் பொழுது எல்லா முஸ்லீம் மந்திரிமார்களும் ஒன்றாக வாக்களித்து அவரை வீட்டுக்கு அனுப்பியிருந்தால் இனிமேல் யாரும் முஸ்லிம்கள் மீது கையே வைக்கவும் மாட்டாது கொஞ்சம் பயந்து இருந்து இருப்பார்கள் ஆனால் அப்படி செய்யாமல் சும்மா தேவையில்லாத வேலைகளுக்கு அது இது சொல்லி இனிமேல் காலத்தை தான் போக்கவேண்டியது.

    மஹிந்த அழுத்கம பிரச்சினைக்கு பிறகு எத்தனை தடவைகள் அதைப்பற்றி சொல்லி கவலைபட்டார் ஆனால் தற்போதய ஜனாதிபதியோ,பிரதமரோ சும்மா முஸ்லீம் பிரச்சினைகளை கணக்குமில்லாத மாதிரி இருக்கிறார்கள்.அன்று அம்பாரை பிரச்சினைக்கு பிறகு பிரதமர் போக வேண்டிய இடத்துக்கு போகாமல் வேறு எங்கோ சென்று அதை பற்றி பேசுறாரு சும்மா கடமைக்கு.மஹிந்த ஒரு தடவைக்கு செய்த தவறுக்கு அவரின் ஜனாதிபதி தேர்தலின் போது எல்லாரும் வெளியேறி வந்தார்கள் ஆனால் தற்போதய ஆட்சியின் போது முஸ்லிம்கள் மீது எத்தனையோ எத்தனையோ தாக்குதல்கள் மேட்கொள்ளப்பட்ட ஆனால் எங்கள் கோழை மந்திரிகளின் பண ஆசைக்கு இன்னும் அவர்களை ஒட்டி போறார்கள்.

    ReplyDelete
  2. The wish of the Sri Lanka Muslim party leaders who contested and won on the UNF Alliance in February 2015 DID NOT WANT RANIL TO LOOSE THE NO-CONFIDENCE MOTION.

    THIS WAS NOT THE ASPIRATION OF THE SRI LANKA MUSLIM VOTERS.

    What you are speaking is about the aspirations and inspirations of the Sri Lanka Muslims and Muslim Vote bank. We/our votes are sold to either the UNP or SLFP (UNF or UPFA) for the benefit of the deceptive "MUNAAFIKK" Muslim political leaders/party leaders. In the future, they will even trade with the SLPP with our votes. "The Muslim Voice" believes that the country's thinking that a "CHANGE" in the Prime Minister post is correct. It has been proved beyond doubt that the present PM Ranil Wickremasinghe is really involved in the Bond Scam. Moreover, he has also betrayed the Muslims since he came to power because of the "EN-BLOCK" Muslim votes/vote bank. Since 2014,"The Muslim Voice" spoke in favour of the Sri Lanka Muslims supporting the "MAHINDA PELA" or now JO which has reborn as a political party - the Sri Lanka Podujana Peramuna (POTTUWA). Why "The Muslim Voice" advocated this view was because, the Sri Lanka Muslims would have worked out to win the confidence of the Mahinda Pela and it's Sinhala Buddhist Nationalistic supporters/voters. Today the Muslims, trusting the UNP and flocking en-block and have traded nearly 800,000 Muslim votes to the UNP/Yahapalana (Hansaya) government of Mathripala Sirisena and Ranil Wickremasinghe, has betrayed and dumped the Sri Lankan Muslims in the political dustbin, beaten and penalized as a result of the conspiracies of the UNP/BBS/Rajitha Seneratne, Champika Ranawaka and the so-called Civil Society groups like the Puravasibalaya which is supported by our own Muslim Civil Society groups such as the Muslim Council of Sri Lanka (an ad-hock group gathered without a constitution and by-laws), the National Shoora Council and ACJU. The political principle/ideology that "The Muslim Voice" advocated and is advocating it even now is because it is based on the political vision shown to us by the late Dr. T.B.Jaya, viz-a-viz - "NOT TO PUT ALL OUR EGGS IN ONE BASKET WHEN IT COMES TO POLITICS". It is Time up that the Sri Lanka Muslims should rethink their stand to gain advantages for the future by supporting/negotiating with the SLPP or the Mahinda Pela, Insha Allah.

    "The Muslim Voice" is followed by many thousands of well-wishers supporters who have appreciated our "NOBEL" cause in the struggle to get rid of the Sri Lanka Muslim Community of "MUNAAFIKK" Muslim politicians, Civil Society groups and the deceptive ULEMA, the ACJU, Alhamdulillah. We will therefore continue our Nobel mission till we achieve the end political goal of creating a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, which will emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
    Noor Nizam.
    Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete

Powered by Blogger.