Header Ads



இப்படியும் நடக்கலாம்....

In 2025,

தி/சண்முகா இந்து கல்லூரிக்கு புதிதாக நியமனம் பெற்று வந்த மாவனல்லையை சொந்த ஊராகக் கொண்ட அந்த ஆரம்பப்பிரிவு ஆசிரியைக்கு தொடர்ந்து நிர்வாகத்திடமிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. அவருடைய பேச்சு வழக்கே இதற்கான காரணம்....

அவரது மாணவச்செல்வங்களில் ஒருவன் ஒருமுறை வீட்டில் வைத்து தன் அம்மாவைப் பார்த்து, 

"ஒங்களுக்கு எந்தியன் தலசத்தமோ, ஆணத்த ஒழுங்கா ஊத்துங்கே....." என்றான். அந்த விடயம் ஊர்முழுக்க பரவ பெரிய பூதாகாரமாக உருவெடுத்தது.

குறித்த ஆசிரியைக்கு எதிராக தேசவழமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டு அவருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இறுதித் தினத்தன்று அதிபரைப் பார்க்க வந்த ஆசிரியை குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

அதிபர் அதிருப்தியடைந்து, " பைத்தியமா புள்ள உனக்கு? கெளம்புற நேரம் பாத்து சிரிச்சிட்டு நிக்கா...... வேல முடிஞ்சா நடைய கட்டன்....." என்றார்.

அதற்கு அவ்வாசிரியையின் பதில் அதிபரை ஹார்ட் அட்டாக் வரவைத்து ஹொஸ்பிடலில் அனுமதித்தது.

அவர் கூறியதாவது,

" நானாவது பரவாயில்லலியென். நாளக்கி வரப்போர டீச்சர் பேருவலயாம். வந்து ஒங்களேம் கொல்லிய. அவளும் சாகிய. ....."

- Rashad Ahamed Rd

3 comments:


  1. Dear writer of above article.

    Let us be responsible for what we write. Are these information provided in the article authentic ?

    Our writing can create more problems to burning situation..

    Please take care and be responsible for what you write.

    May Allah Guide all of us.

    ReplyDelete
  2. இப்படியும் நடக்கலாம் ஆக்கத்தை(?) எழுதியவர்களே/ பிரசுரித்தவர்களே.... இலங்கை முஸ்லிம்களை தாக்குவதற்கு பலசேனாவோ சிவசேனாவோ தேவையில்லை, நீங்கள் இருக்கும் வரை. கண்ணியமான ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டுள்ளோரை கொச்சைப்படுத்தும் உங்கள் பணி தொடரட்டும்...இவ்வாறான ஆக்கத்தை பதியவிடும் jaffnamuslim இணையதளத்துக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. Hey man relax..this is just a short story written as it happens in 2025. Check the header of the article again.you can see the year.

    ReplyDelete

Powered by Blogger.