Header Ads



மழை வேண்டி, களத்தில் குதிக்கிறார் ஞானசாரர் - அமைச்சரும் ஆசிர்வாதம்

நாட்டில் வரட்சியால் விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த காலங்களில் சரியான காலங்களில் விவாசாயிகள் எதிர்பார்த்த மழை கிடைக்கவில்லை.

இதனை கருத்தில் கொண்டு எதிர்வரும் காலங்களில் முறையான மழை வீழ்ச்சி வேண்டி பிரித் மத அனுஷ்டானங்களை நடாத்த விவசாய அமைச்சு முன்னெடுப்புகளை எழுத்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று விவசாய அமைச்சில் அமைச்சர் துமிந்த தலைமையில் பெற்றுள்ள அ அதேவேளை குறித்த கலந்துரையாடலில் பொதுபல சேனையின் பொது செயலாளர் கலபொத்தே ஞானசார தேரரும் கலந்துகொண்டுள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் அனுராத புரம் ருவன் வெளிசாயவில் விஷேட பிரித் நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


6 comments:

  1. .சனாதிபதி ஆகிர தகுதி இரிக்கிற மாதிரிதான் தெரியுது.

    ReplyDelete
  2. அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வரண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக.
    (அல்குர்ஆன் : 7:57)

    ReplyDelete
  3. varavirukkuma malyaum nindr uvidum

    ReplyDelete
  4. ivan kuthitthu mali peiyumo enkawathu patthumo theriyalla

    ReplyDelete
  5. இவன எல்லாம் ஒறு மத குறு என்று மதிச்சு வட்ட மேசல கலந்துறையாடல் வேற..

    ReplyDelete

Powered by Blogger.