Header Ads



கட்டாரிலுள்ள இலங்கைத் தூதுவருடன் அமீன் சந்திப்பு

Srilanka Muslim forum த்தின் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் நேற்றைய தினம் கட்டாரிலுள்ள இலங்கை தூதுவரலாயத்திற்கு சென்ற போது இலங்கை தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே அவர்களை சந்தித்து நவமணி பத்திரிகையில் பிரதி ஒன்றை கையளிப்பதையும் அருகில் தூதுவராலய அதிகாரிகள் நிற்பதையும் படத்தில் காணலாம்.

-முஸாதிக் முஜீப்-



No comments

Powered by Blogger.