Header Ads



இம்முறை சிங்கள - தமிழ் புத்தாண்டில் கைகலப்புக்கள் அதிகம்

கடந்த சித்திரைப் புத்தாண்டை விடவும், இந்த வருடம் கைகலப்புகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் ஏற்பட்ட விபத்துகள் கடந்த வருடத்தை விட 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் ஜெனரல் வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த  கைகலப்புகளினால் 56 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வீதி விபத்துகளால் காயமடைந்து ​கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.மகேஸ்வரி


3 comments:

  1. What about Muslims and Christians Festival % ? Please provide the %.

    ReplyDelete
  2. @truealf,
    Sweetheart, i love you

    ReplyDelete
  3. திரும்பத்திரும்ப எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை இது சிங்கள தமிழ் வருடப்பிறப்பா அல்லது இந்து,புத்த வருடப்பிறப்பா இந்து வருடப்பிறப்பென்றால் ஏன் பிற இந்திய மானிலந்த்கள் கொண்டாடுவதில்லை புத்த வருடபிறப்பெனில் ஏன் தாய்லாத்து தவிர்த்து பிற புத்த நாடுகள் கொண்டாடுவதில்லை எனக்கு கொண்டாட்டங்களில் உடன்பாடு இல்லை ஆனால் இனங்களுக்கிடையில் நல் உறவு பேணப்பட காரணமெனில் வரவேற்கிறேன்

    ReplyDelete

Powered by Blogger.