April 02, 2018

சிங்கள இனவாதமும், முஸ்லிம்களின் கிளர்ச்சியும்

இலக்கைத்தீவில் இனங்களுக்கிடையிலான நல்லுறவு திட்டமிட்ட அடிப்படையில் சீர்குலைக்கப்பட்டு  நாட்டின் அரசியல்  இஸ்தீர மற்றதன்மையை  உருவாக்கி  உள்ள  நிலையில் நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை நோக்கி சரிந்துள்ளது .

நாட்டு  மக்கள் மீது பொருளாதார வரிச் சுமைகள்  வேறு  வாழ்க்கைச் செலவீனமும் அதிகரித்து அழகிய நாடொன்று   பெரும் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதை அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இலங்கை தீவில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும்  இனவாத செயற்பாடுகள் மற்றும் இனவாதிகளால் முன் வைக்கப்படும் அதற்கான காரணங்கள்  பொய்யானதும் சிறு பிள்ளைத்தனமானதும்  என்பதை  அவர்களுக்கும்  தெரியாமல் இல்லை  அப்படியானால்  ஏன் அவர்கள் ஒரு சமூகத்திற்கு எதிரான வமுறைகளை கையில் எடுக்க வேண்டும்  என்பதே இங்கு கேள்வியாகும்  ஆம் இதட்கான பதில் தெளிவானதுதான்  இலக்கையில் வாழும்  முஸ்லிம்கள் சிதறி  அந்நிய சமூகங்களோடு  மிக நெருக்கமாக வாழ்கின்ற போதிலும்  உறவாடுகிற சமூகத்துடன்  கரைந்து  செல்லாமல் தங்களின் கலாச்சாரத்தை பாதுகாத்துக் கொண்டு மேலும்   முன்னேறிச் செல்கின்ற  போதிலும் தங்களை  அந்நிய சமூகத்தின் கலாச்சார மத விழுமியங்களில் இருந்து  பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில்   ஒரு  நிழல் இஸ்லாமிய கிளர்ச்சியை நோக்கி  நகர்கின்றனர்.

இதுவே  சிங்கள சமூகத்தை  அச்ச மூட்டி இருக்கிறது  இது  எப்படி நடக்கிறது  என்று  சிந்திக்கும் மனிதனுக்கு   தெளிவாகும் உண்மை இது  வியாபாரத்தோடு மட்டும்  சுருங்கிப்  போய் இருந்த  சமூகம் தங்கள்  சமூகத்தை நேர் வழியில்  வைத்துக் கொள்ள முயற்ச்சிக்கின்றது . இஸ்லாமிய  கல்வியை தேடுகிறது  இஸ்லாமிய பொருளாதாரத்தை  தங்கள் வாழ் வொழுங்கில்  இணைத்துக் கொள்ள  இஸ்லாமிய  வங்கி முறையை  அமைக்க வேண்டும்  என  முயற்சிக்கிறது  இஸ்லாமிய  அரசியல்  ஒழுங்கை  நோக்கி  இலங்கை   முஸ்லிம்களின்  நகர்வு  தொடங்கி  இருக்கிறது   இவைகள்தான்   இறை   நிராகரிப்பாளர்களை  தூக்கமிழகச் செய்திருக்கிறது .

இப்பிரச்சினைகளை நாம் இப்படி  நோக்கும் போது இதற்கு  பின்னால்  உள்ள உண்மையையும்  இதனை  யார்  வழிநடத்துகிறார்கள்  என்பதும்  தெளிவாகும் இஸ்லாமிய  வங்கி முறைகள் வெற்றி  பெருமானால் அது  உலகில் பெரும் தாக்கம்   செலுத்தும் வாய்ப்புகளும்  அதிகம்   அந்நிய சமூகமும்  அதனை நோக்கி நகரும் வாய்ப்புகளும்  அதிகம் அதிகம் இருக்கின்றன  இஸ்லாமிய வங்கி  நடைமுறைக்கு  வரும் போது பொருளாதாரதில்  பாய்ச்சலில் உள்ள ஒரு சமூகத்தின்  பொருளாதார  ஒழுங்கு  நீராகரிப்பாளர்களின்  கைகளில்  இருந்து மாறிவிடப் போகிறது .

இப்போது நாம் விளங்கி கொள்ள முடியும் அமெரிக்காவில் உள்ள  சிங்கள தொழில் அதிபர்  ஏன்  இனவாதிகளுக்கு  நிதி  உதவி அளிக்கிறார்  என்பதை இனவாதம்  என்பதை விட  இஸ்லாம்  என்ற கொள்கைக்கு  எதிரான போராட்டம் என்று  குறிப்பிடுவது  பொருத்தமானதாகும்.

நாட்டில் இப்பிரச்சினையை  கையில்  எடுத்துள்ள சிங்களவர்கள் அதிகாரம் படைத்தவர்களோ அல்லது   பெரும் செல்வாக்கு உள்ளவர்களோ அல்ல சிங்கள சமூகத்தில் அடி மட்டவர்கத்தினர்    இலங்கை அரசியலில் வெறும் இருப்பது ஆயிரம்  வாக்குகளைக் மாத்திரமே கொண்டுள்ளனர்  ஆனால் இவர்களை கைது செய்வதட்கும் சிறையில்  அடைப்பதட்கும் ஒரு அரசு தயங்குகிறது சிறு  பான்மை சமூகத்தை  பகைத்துக் கொண்டாள் ஆட்சியே பறிபோகும்  அபாயமும் இருந்தும்  கூட  அரசு  அச்சத்துடன் இருக்கிறது   அப்பாடியானால் ஆட்சியாளர்களை யாரோ  பலமான சக்தி ஒன்று  வழிநடத்துகிறது  என்பது மட்டும்  மறுக்க முடியாத உண்மையாகும்.

இப்போது நாம் எமக்கு  பின்னால் பின்னப் படுகிற   சதிவலைகளை  புரிந்து  கொள்ள முடியும் ஒவ்  ஒரு முஸ்லிமினதும் தோளில் சுமத்தப் பட்டுள்ள   சத்தியத்தை சுமந்து  கொண்டு  அல்லாஹ்வின்  பாதையில்  மரணிக்கும்   வாய்ப்பை இறைவன்  எமக்கு நெருக்க  மாக்கி விட்டான்  அப்படியானால்  எமது தெரிவு  ஏதுவாகிறது பொறுமையோடு சத்தியத்தை  இன்னும் அழகாக சொல்ல முயற்சிக்க வேண்டும்  இலங்கையில் தவிர்க்க  முடியாத பொருளாதாரா சக்தியாகவும் கல்வியில்  உயர்ந்த சமூகமாகவும் மாறுவதே எமக்கு முன்னாள்  உள்ள தீர்வாகும்  பள்ளிவாயல்கள் மாணவர்களின் பகுதிநேர  பாடசாலைகளாகவும்  ஒவ் ஒரு  முஸ்லிமின்  வீடும்  குடிசை கைத்தொழில்  பேட்டைகளாகவும்  மாற வேண்டும் துறைசார்  நிபுணர்களாகவும் எம்சமூகத்தை  உயர்த்த  உழைப்பது இப்போது  ஒவ்  ஒரு முஸ்லிமின்  மீதும் கடமையாகிறது .

இஸ்லாமிய  வாழ் ஒழுங்கு பௌத்த மக்களின் காதுகளுக்கும்  வீட்டினுள்ளும் சென்றடையத் துவங்கி இருக்கிறது  இரண்டு இலட்சத்திற்கும்  மேற்பட்ட அந்நிய மத சகோதரர்கள் அரபுநாடுகளில்  தொழில் தேடிச் சென்றுள்ளனர் அதில் இஸ்லாத்தின் மீது ஈர்க்கப்படும் சகோதரர்கள்  தொழில் புரியும் நாடுகளிலேயே இஸ்லாத்தை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர்  இஸ்லாத்திற்காகவும்  முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுக்கவும்  முன் வந்துள்ளனர். இக்காரணிகளும் பௌத்தர்களை தட்டி எழுப்பி இருக்கிறது 

இஸ்லாமிய  கொள்கைக்கு  எதிரான போராட்டம் ஒய்வு  எடுக்கிறதே தவிர ஒளிந்து விட வில்லை  நாம்  உலகளாவிய முஸ்லீம் உம்மாவின் அங்கத்தவன்  என்ற  உணர்வோடு எதிர்கொள்ளத் தயாராகவேண்டும் நமது குழந்தைகள் நாளை விடுதலைப்  போராளிக்காட்டும்  

 mohamed faiz 

2 கருத்துரைகள்:

Maashaallah, very good article which elaborate the current situation in a real manner.

Yes we have work hard for our society we are in labor room,,,,

Post a Comment