Header Ads



லால்காந்தாவின் தாயாரின், இறுதிச்சடங்கில் ஞானசாராவும் பங்கேற்பு

JVP யின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான, லால் காந்தாவின் தாயாரின் இறுதித் சடங்கு இன்று (27) அநுராதபுரத்தில் நடைபெற்றது.

இதில் பிரபல பௌத்த இனவாதியான ஞானசாரரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனையே இங்கு படத்தில் காண்கிறீர்கள்.


1 comment:

Powered by Blogger.