Header Ads



உழுக்கப்பள்ளம் - பாலாவியில் போதை ஒழிப்பு மாநாடு

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

*போதை ஒழிப்பு மாநாடு*

Sub title: 
நாளைய தலைமுறையினரை போதையற்ற சமுதாயமாய் உருவாக்குவோம்.

இடம்: உழுக்காப்பள்ளம் நவோதய பாடசாலை மைதானம் 
உழுக்கப்பள்ளம், பாலாவி

காலம்: (இன்ஷா அல்லாஹ்) 05.05.2018 சனிக் கிழமை
நேரம்: பி.ப. 4:30 - 9:00 வரை

தலைமை: அஷ்ஷெய்க். A.L அப்துல் வாஹித் மதனி

_*தலைப்புக்களும் உரை நிகழ்த்துவோரும்*_

*மறந்துவிட்ட மறுமை நாளும் நிகழ்ந்து கொண்டிருக்கும் அடையாளங்களும்*
அஷ்ஷெய்க். ஆதில் ஹஸன்

*அதிகரித்து வரும் போதைப் பாவனையும் முஸ்லிம்களின் கடமையும்*
அஷ்ஷெய்க். முர்ஷித் அப்பாஸி

சத்திய மார்க்கத்தை அறிந்திட உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு: பெண்களுக்கு பிரத்தியேக இடவசதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடு:- நிதாஉல் ஹக் தஃவா நிலையம்
உழுக்காப்பள்ளம்.

அனுசரணை:- ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) - புத்தளம் மாவட்டம்

தொடர்புகளுக்கு:-  0711830089, 0767549965

No comments

Powered by Blogger.