Header Ads



பௌசி, ஹிஸ்புல்லா, மஸ்தானுக்கு பதவிகள் கிடைக்குமா..?

புதிய அமைச்சரவையில் யார் யார் அமைச்சு பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவுள்ளனர், என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சுதந்திரக் கட்சி சார்பில் பௌசி, ஹிஸ்புல்லா,  மஸ்தானுக்கு பதவிகள் கிடைக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

தாம் பதவி எதனையும் எதிர்பார்க்கவில்லை என, பௌசி குறிப்பிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேவேளை சு.க.யின் ஒரு தரப்பினர் நேற்று ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளனர். அவர்களில் மஸ்தானும் ஒருவர் என jaffna muslim இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது.

No comments

Powered by Blogger.