April 17, 2018

முஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு


லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார்.

பிற்பகல் 4 மணிக்கு, லண்டன் ஹில்டன் பார்க் ஹோட்டலில் சுமார் 1 மணித்தியாலம் நடைபெற்ற இச்சந்திப்பு மிகவும் காரசாரமான முறையில் நடந்துள்ளது.

இலங்கை முஸ்லிம்களுக்கு மேற்கொள்ளப்படும் அநீதிகள், அவற்றுக்கு இதுவரை தீர்வு  காணாமை, இனவாதிகளை கட்டுப்படுத்தாமை,  நீடித்துச் செல்லும் இனவாத நடவடிக்கைள் உள்ளிட்ட பல விடயங்கள் முஸ்லிம் தரப்பினர் மைத்திரிபால சிறிசேனவிடம் அடுக்கினர்.

15 பேரடங்கிய முஸ்லிம் பிரதிநிதிகளின் கேள்விகள் மற்றும்  விளக்கம் கோரல்களினால் ஆத்திரப்பட்ட மைத்திரிபால சிறிசேன 3 தடவைகள் தமது கதிரையிலிருந்து எழுந்து செல்ல முயன்றுள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் போது தான் எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள மைத்திரிபால, இவற்றுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களும் பதில் கூற வேண்டுமெனவும் வாதிட்டுள்ளார்.

இச்சந்திப்பு குறித்து SLMDI தலைவர் நசீர் குறிப்பிடுகையில்,

மைத்திரிபாலவுக்கு எதை எடுத்துக்கூற வேண்டுமோ,  அதை கூறிவிட்டோம். இலங்கை வரலாற்றில் இவரைப் போன்ற ஒரு பொய் மூட்டை ஜனாதிபதியை நாங்கள் சந்திக்கவேயில்லை. 

இவர் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கிட்டும் என்றோ அல்லது உரிமை பெற்று முஸ்லிம்கள் வாழ்வார்கள் என்றோ எங்களுக்கு கிஞ்சித்தும் நம்பிக்கையில்லை.

இப்பேச்சுவார்த்தை வெற்றி என்றோ தோல்வி என்றோ நாம் கூறமாட்டோம். சொல்ல வேண்டியதை ஜனாதிபதிக்கு அச்சமின்றி எடுத்துரைத்தோம் என்பதில் திருப்தியடைகிறோம். ஒரு புகைப்படம் கூட ஜனாதிபதியுடன் எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கான தேவையும் எமக்கு எழவில்லை. சந்திப்பு எப்படி காரசாரமாக நடந்ததோ அதேபோன்று கொதி நியையிலேயே முடிந்தது எனவும் JAFFNA MUSLIM இணையத்திடம் குறிப்பிட்டார்.

19 கருத்துரைகள்:

ALHAMDULILLAH, EVEN THE SRI LANKA MUSLIM DIASPORA ALONG WITH THE SRI LANKAN MUSLIMS ARE BEGINNING TO REALIZE THE TRUTH OF THE DECEPTIVE PRESIDENT MAITRIPALA SIRISENA AND THE RANIL WICKREMASINGHE HOODWINKING "YAHAPALANYA GOVERNMENT" WHICH WAS TRADED TO BE FORMED BY SELLING THE 800,000 EN-BLOCK MUSLIM VOTE BANK BY THE MUSLIM POLITICIANS AND THE SO-CALLED MUSLIM PARTY LEADERS.
What WE AS SRI LANKA MUSLIMS HAS FORGOTTENT is about the aspirations and inspirations of the Sri Lanka Muslims and Muslim Vote bank. We/our votes are sold to either the UNP or SLFP (UNF or UPFA) for the benefit of the deceptive "MUNAAFIKK" Muslim political leaders/party leaders. "The Muslim Voice" believes that the country's thinking that a "CHANGE" in the Prime Minister post and the President should happen soon. It has been proved beyond doubt that the present PM Ranil Wickremasinghe is really involved in the Bond Scam. Moreover, the PM and the President have also betrayed the Muslims since they came to power because of the "EN-BLOCK" Muslim votes/vote bank. Since 2014,"The Muslim Voice" spoke in favour of the Sri Lanka Muslims supporting the "MAHINDA PELA" or now JO which has reborn as a political party - the Sri Lanka Podujana Peramuna (POTTUWA). Why "The Muslim Voice" advocated this view was because, the Sri Lanka Muslims would have worked out to win the confidence of the Mahinda Pela and its Sinhala Buddhist Nationalistic supporters/voters. Today the Muslims, trusting the UNP and flocking en-block and have traded nearly 800,000 Muslim votes to the UNP/Yahapalana (Hansaya) government of Mathripala Sirisena and Ranil Wickremasinghe, has betrayed and dumped the Sri Lankan Muslims in the political dustbin, beaten and penalized as a result of the conspiracies of the UNP/BBS/Rajitha Seneratne, Champika Ranawaka and the so-called Civil Society groups like the Puravasibalaya which is supported by our own Muslim Civil Society groups such as the Muslim Council of Sri Lanka (an ad-hock group gathered without a constitution and by-laws), the National Shoora Council and ACJU. The political principle/ideology that "The Muslim Voice" advocated and is advocating it even now is because it is based on the political vision shown to us by the late Dr. T.B.Jaya, viz-a-viz - "NOT TO PUT ALL OUR EGGS IN ONE BASKET WHEN IT COMES TO POLITICS". It is Time up that the Sri Lanka Muslims should rethink their stand to gain advantages for the future by supporting/negotiating with the SLPP or the Mahinda Pela. THEREFORE IT IS BETTER FOR THE SRI LANKA MUSLIMS TO SUPPORT GOTABAYA RAJAPAKSA FROM THE BEGINNING AS THE POSSIBLE PRESIDENTIAL CANDIDATE FOR 2020, AND MAHINDA RAJAPAKSA AS THE PM IN THE NEWS GOVERNMENT, Insha Allah.
"The Muslim Voice" is followed by many thousands of well-wishers supporters who have appreciated our "NOBEL" cause in the struggle to get rid of the Sri Lanka Muslim Community of "MUNAAFIKK" Muslim politicians, Civil Society groups and the deceptive ULEMA, the ACJU, Alhamdulillah. We will therefore continue our Nobel mission till we achieve the end political goal of creating a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, which will have to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future. IF WE DO NOT ACCEPT TO SUPPORT GOTABAYA RAJAPAKSA AS A COMMUNITY NOW, OUR “MUNAAFIKK” AND DECEPTIVE HOODWINKING Muslim politicians, Civil Society groups and the deceptive ULEMA, the ACJU will give all their support to GOTABAYA RAJAPAKSA, leaving the Sri Lanka Muslims in the “LURCH at the last moment with the UNP and praise GOTABAYA to gain personal favours, Insha Allah.
Noor Nizam.
Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

Our 21MPs should have done this but they wrote a love letter. Yahapalanaya President = Poi Moottai President

MY3 is a great lair of 2018

He is the most dangerous man for our SL Muslim community, we ever seen. It is a time for SL Muslim parliamentarians to stop their double game.

Well done ..
But what would be next ..
Muslim community back home will pay the price for this rude behavior. Is it Islam and is this good ..
What would be the consequence if you follow this group ?

முட்டாள் மைத்திரி!
உடனடியாக, இந்த நசீர் என்பவருக்கு ஐந்தோ-பத்தோ கையிலே அழுக்கியிருந்தால், இவரும் 21 MPகள் மாதிரி, ஜனாதிபதியை ஆகா...ஓகா... என புகழ்ந்துதள்ளிருப்பார்.

வெளிநாடு சென்றுவிட்டார்கள், எனவே பரம்பரை குணம் மாறியிருக்கும் என ஜனாதிபதி தப்பு கணக்கு போட்டுவிட்டார் போலும்.

You ppl from UK have no care about the sequences of your improper approach to President. If he had been questioned in a manner that refuting his respect of his position.. sequences are danger..

neenka periya paruppu maathi antha manisana soodaakkittu anka iruthiduveenka..

மூளையால் சிந்திக்காம‌ல் மூல‌த்தால் சிந்திக்கும் முஸ்லிம் ம‌க்க‌ள். இப்போது புரிகிற‌தா உல‌மா க‌ட்சி சொன்ன‌வை உண்மை என்று.

My3 is a Buddhist fundamentalist. He will listen to the monks and act accordingly. Gnanasara is one of his advisors. He saved Gnanasara from all legal actions. What else one would expect from such a person?

Antony மைத்திரிக்கு தெரிந்திருக்கும் புலம் பெயர் தமிழ் பயங்கரவாதிகள் போல் தலைமைதுவத்திற்கு அடித்துக்கொண்டு சாகும் ஈன பிறவிகள் இவர்கள் இல்லையென்று

முட்டடால் அஜய் அன்டனி,எப்போதும் முட்டால் மாதரி பேசுவார்,

@Misrin & Gtx, உங்கள் 21MPகளை பார்த்தாலே தெரியுமே நான் சொல்வது 100% உண்மை என. உங்கள் கோபத்தில் அர்த்தம் இல்லை. உங்களை யாரும் இலகுவில் பணம்-பதவி கொடுத்து வாங்க முடியும்.

மூக்குப் போனாலும் பறுவாயில்லை. எப்ப பாத்தாலும் சோனகனுக்குச் சகுனப் பிழை வரவேணுமெண்டு கதைக்கிற அசன் அன்டனிராயா பாவம். பரதேசியின்ர பரம்பரையில ஒரு காக்கா வந்து விளையாடி இருக்கிறார் போலத் தெரியுது. அதான் கோவத்தில பரம்பரைக் குணம் எண்டெல்லாம் கதைக்குது. பாவம் இந்தாள் என்ன தான் செய்யும் பாருங்கோ. தம்பிக்கு தாய்மொழியிலே சொன்னது நல்லா விளங்கியிருக்கும்

Mr. Ajan Antonyraj
Naanka Karunaa Ammana Pola Thurohi illa

what can he do ? his working capacity is '' Girama Niladari''

President JR Jayawardana was the most Dangerous Man of Tamil Hindhu.
President Mythry was the most Dangerous Man for All Muslims.
Dangerous Actor....

Even a Goat won't do such a thing ;)

முஸ்லிம்கள் போட்ட பிச்சையில் ஜனாதிபதி பதவி கிடைத்ததை மறந்துவிட்ட ..........,.,

ஏனைய இனங்கள் மத்தியில் சிதறிய புவியியல் இருப்பும் வர்த்தக முதலாளித்துவ முன்னிலையும் முஸ்லிம் அரசியலின் மாறிலிகள் ஆக உள்ளது. இந்தச் சூழலில் குறைந்த பட்ச்சம் முஸ்லிம் தலைமைகள் எந்த எந்த சிங்களக் கட்ச்சியில் இருந்தாலும் முஸ்லிம்களுக்குப் பிரச்சினையென்றால் எதையும் பொருட்படுத்தாமல் வெளியில் வந்து ஓரணியில் திரண்டுவிடுவார்கள் என்கிற வாக்குறுதியை சூழலையாவது உருவாக்க வேண்டும். அத்தகைய முஸ்லிம் பொது நல வாக்குறுதியையேனும் முஸ்லிம் இளைஞர்களால் உருவாக்க முடியாதா?

Post a Comment