Header Ads



முஸ்லிம் இளைஞர்களே, நிதானம் முக்கியம்...!

ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் -

திருகோணமலையில் இடம்பெற்று வரும் ஆரம்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் ஆசிரியர் மற்றும் தமிழ் பாடசாலை சமூகத்தை சமூகவலைத்தளங்களில் அநாகரிகமாக முஸ்லிம் சமூகக் குழு ஒன்றினால் திட்டமிட்டு பரப்பப்படுவது குறித்து தமிழ் மக்கள் விசனமடைந்துள்ளனர். 

இச்செயற்பாடு முஸ்லிம்களின் அதியுச்ச இனவாதத்தை கக்கும் செயலெனவும் தமிழ் சமூகத்தின் பண்பாட்டை சிதைக்கும் முகமாக தமிழ் பெண்களை மானபங்கப்படு்த்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் பொறுப்பற்ற வகையில் முஸ்லிம் இளைஞர்களால் கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது அருவருக்கத் தக்கதும், மிகவும் கீழ்த்தரமாக முறையில் தமிழ் பெண்களை சித்தரித்து பதிவு இடுவதன் மூலம் தமிழ் இளைஞர்களின் உணர்வுகளை தூண்டி இனக்கலவரம் ஒன்றுக்கு தூபமிடுவதற்கான சதிச்செயலா என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியை மற்றும் அவரது கணவனினால் முன்னெடுக்ப்பட்ட செயற்பாடு குறித்த பாடசாலை நிர்வாகம் அதிருப்தி அடைந்திருந்தது. இதனை கண்டிக்கும் வகையில் திருகோணமலை சண்முகா இந்துக் மகளிர் கல்லூரி முன்பாக நேற்று முன்தினம் காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. பாடசாலை விதிமுறைகளை மீறி முஸ்லிம் ஆசிரியை ஒருவர் பாடசாலைக்கு அபாயா அணிந்து வருவதற்கு பாடசாலை நிர்வகத்தினால் எதிர்ப்பு வெளியிட்டதுடன் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் மாவட்ட இணைஞர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தை பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் குழு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளை ஆபாச பொருளாக சித்தரிக்கும் வகையில் புகைப்படங்களை பேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

பெண்களின் அவயவங்களை ஆபாசமாக கோடிட்டு தமிழ் பெண்கள் கேவலமாணவர்கள் என்ற தொனியில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் மேலும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் புகைப்படத்தை மிகவும் கீழ்த்தரமான முறையில் வர்ணித்து தங்கள் கேவலமான சிந்தனைகளை சமூக வலைத்தளங்களூடாக முஸ்லிம் இளைஞர் குழுக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

பாடசாலை நிர்வாகத்துக்குள் நடக்கும் விடயங்களை தீர்த்துக்கொள்ள உயர் அதிகாரிகள் துறைசார்ந்த நிறுவனங்கள் உள்ள நிலையில், இதன் பின்னணியில் முஸ்லிம் அரசியல் சக்திகள் நின்று தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் இளைஞர்களை தவறாக நடத்துகின்றனரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

95 வருடங்களாக குறித்த பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டு வந்த நடைமுறையை மீறி குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக ஆசிரியை ஒருவரை அபாயா அணிந்து செல்லுமாறு தூண்டப்பட்டாரா என்று மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்

12 comments:

  1. முஸ்லிம் பெயர் தாங்கி இவன் யாருக்கு பரிந்துரை செய்கிறான்?

    ReplyDelete
  2. Good and diplomatic article

    ReplyDelete
  3. ஒருசில மடயர்கள் செய்யும் வேலைக்கு ஒட்டுமொத்த இளைஞர்களை சாடுவது தவறு நல்ல சமூக அக்கரை கொண்ட பொறுப்புள்ள இளைஞர்களின் மனங்களை காயப்படுத்த கூடாது.

    ReplyDelete
  4. ஒருசில மடயர்கள் செய்யும் வேலைக்கு ஒட்டுமொத்த இளைஞர்களை சாடுவது தவறு நல்ல சமூக அக்கரை கொண்ட பொறுப்புள்ள இளைஞர்களின் மனங்களை காயப்படுத்த கூடாது.

    ReplyDelete
  5. we Muslim are promote peace... not to act emotionally. we are taught to respect the culture of other people.

    BUT May be some people purposely pretend to be in Muslim names and acting badly like this. so find out Is it really Muslims writing these.

    ReplyDelete
  6. மற்றைய மதங்களை கேலி பண்ணுவதும், தங்களை பற்றி பொய்-புழுகுவதும் முஸ்லிம்களின் கலாச்சாரம். அவர்கள் இப்படித்தான். இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும்.

    எனவே, இதில் தமிழ்ர்கள் கோப்பட ஒன்றுமில்லை. அவர்களுடைய இந்த கலாச்சாரத்தை அனுசரித்து வாழ பழகவேண்டும்.

    ReplyDelete
  7. இன ரீதியாக, கலாச்சார விடயங்களை போஸ்டர்ஸ், மீம்ஸ் விடுபவர்கள் நிறுத்திக் கொள்வது மிகவும் முக்கியம். அவ்வாறு நிறுத்தாதவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
    பாரூக் ஷிஹான் அவர்களே, சண்முகா கல்லூரிக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்தவர்களும், அந்த தலைமை ஆசிரியரும் மாபெரும் இனத்துவேசிகள். அபாய அணிந்த பெண்ணும், அவரது கணவரும் எதோ குற்றம் செய்தவர்கள் போல் உங்களது செய்தி அமைந்துள்ளது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பிடிக்கப்பட்டிருந்த சுலோகங்கள் முஸ்லீம் இனத்துக்கு எதிரானதாகவே இருந்தது. அந்த அதிபர் மிகவும் இனத்துவேசமாகவும், மாற்று இனத்தவரின் மதத்தையும், உணர்வையும் அவமானப்படுத்தி உள்ளார். நிட்சயம் அவர் மீது ஒழுங்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  8. Muslims youths do not responsible for anything.

    The principal and Hindu extremist teachers are totally responsible for the heinous crime perpetrated against innocent Muslim teachers.

    ReplyDelete
  9. ஒரு சில "கிணற்றுத் தவளைகள்" சகோதர சமூகத்தைக் கேவலப் படுத்துவதாக நினைத்து எம்சமூகத்தை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளனர்.
    வேதனை!

    ReplyDelete
  10. கட்டுரை ஆசிரியரே நீங்கள் இந்தப் பிரச்சினையில் தமிழ்த் தரப்பினரின் எந்தப் பிழையையும் காண்வில்லையா?இதற்கு சரியான பதில் கட்டுரை நான் எழுதினால் இனவாதம் என்பார்கள்.அதனால் எழுதப் பின்னடிக்கிறேன்.

    ReplyDelete
  11. அடே அன்டனி உனது மார்க்கம் உனக்கு எனது மார்க்கம் எனக்கு என்ற இறைவாக்கை பின்பற்றுபவர்கள் தான் முஸ்லிம்கள். உன்னைப்போன்ற சில்லறைகளால் உனது மார்க்கத்தை விட்டு அதிகமான அறிஞர்கள் வெளியேறி இஸ்லாத்தில் இணைந்து வருவதை அறியாத அறிவுப்பதரே! புலிப்பயலே காட்டிலிருந்து வெளியேறி நாட்டைப்பார், உலகைப் பார். இல்லையென்றால் சிறிது காலத்தில் உமது மூளை வெடித்துச் சிதறிவிடும்.

    ReplyDelete
  12. Anton - Reserve a bed in mental hospital.

    We Muslims do not worship humans like Jesus.

    Jesus was not a God or son of God.

    Jesus was not a saviour.

    Jesus was not a Christ.

    Jesus was not a messiah.

    Jesus was a slave of Allah and he was no more than a messenger of Allah.

    ReplyDelete

Powered by Blogger.