April 21, 2018

8 மாத குழந்தை பாலியல், பலாத்காரம் செய்யப்பட்டு கொலை - மோடியின் இந்துத்துவா இந்தியா நாறுகிறது

இந்தியாவில் பிறந்து எட்டு மாதங்களே ஆன குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் பலூன்களை விற்று பிழைப்பு நடத்தி வரும் நபர் ஒருவர் நேற்று காலை 4.45 மணியளவில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடத்திச் சென்று, சற்று தொலைவில் உள்ள வணிக வளாகத்தின் தரைதளத்தின் கீழ் இருக்கும் தளத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கொலை செய்துள்ளான்.

இது தொடர்பான காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் அந்த நபர் குழந்தையை தோளில் சுமந்து கொண்டு செல்வது போன்று உள்ளதால், பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும், அவனிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பின்னரே முழு தகவல் தெரியவரும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் சமீபகாலமாக இந்தியாவில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படு இறந்து வரும் சம்பவம் பெருகி வருவதால், தற்போது இருக்கும் தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்றே தெரியவில்லை என்று புலம்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


14 கருத்துரைகள்:

இந்த சம்பவத்தை வன்மையை கண்டிக்கின்றேன். இனிமேல் இவ்வாறு நடை பெறாமல் இருக்க இந்திய தேசத்தில் புதிதாக சட்டம் கொடுவரப்பட வேண்டும். ஆனால் அதைவிட இதுதான் சாட்டு என்று துவேசத்தையும் நஞ்சையும் காக்கும் இஸ்லாமிய ஊடகங்களை வன்மையை கண்டிகிப்ரோம். ஊடகங்களில் நீங்கள் காக்கும் விஷமானது ஏன் இதெல்லாம் ஒரு பாகிஸ்தான் உளவுத்துறையின் சதியாக இருக்க கூடாது என என்ன தோணுகின்றது. அதேபோல் முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சி விடுவதை போல எல்லாவற்றுக்கும் இந்துத்துவத்தை தொடர்பு படுத்துவதே இந்த இஸ்லாமிய ஊடகங்களின் வேலை இதையே பிற ஊடகங்களும் தூக்கிப்பிடித்தால் பிறகு சகல முஸ்லிமகஸிலும் தங்கள் மதம் மேல் நம்பிக்கை இழந்து பிற மதத்தை தழுவுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

பாகிஸ்தான் இந்தியாவில் வந்து சதி செய்யும் வரை இந்தியா என்ன தலை முடி வெட்டிக்கொண்டா இருக்கிறது எங்கே அவர்களின் றோ உளவுத்துறை.இந்துத்துவா வேலை பார்த்தால் அதைத்தான் சொல்ல வேண்டும்.இந்துத்துவா கோவில்களிலும் விபச்சாரத்தை ஊக்கு விக்கும் சிலைகள்தான் இருப்பது அனுசாத் அறியவில்லை போலும்.கூட்டு பாலியல் சிலைகள் இருப்பது பாகிச்த்தாநிலா இந்தியாவிலா?

as been noticed for a long time Mr. Anusath chandra balla seems to be a racists, admin pls don't publish all his racist comments

U people blame everything on Pakistan. Why don't u correct them and teach them in the temple, if u people go to temple at least once in a blue moon .

I agree with Anusath's comment. It is shame on jaffnamuslim.com to colour an individual's crime with religious paint and portray it to a certain religion.
There are criminals in every society and those criminals do not have a real religion in most cases. What if someone does a crime from Muslim community and a media belongs to other ethnic group report the incident as you have done it here?

Ahhhaaaa great joke of the year Anusath chandrabal , you are a number one idiot in the world, hmmm hmmm and stop talking bullshits

Trying to plug hair from EGGS.

However at last as first comment Mr Anusath acted correctly to say good thing.

WE as human should write against to child abuse regardless of the place it is done.

HYPOTHESIS is not the way to blame one country.. Rather we should act based on proof and evidence that is going to come after proper investigation. Weather Inida or Pakistan or Even My own land... let us stay with the side of TRUTH and look for the justice for these kids right to live in this world.

May ALLAH punish whoever involved in this criminal act.

(1) இந்தியாவுக்குள் ஊடுருவி சதி செய்யும் அளவுக்கு பாக்கிஸ்தானில் புத்திசாலிகள் இல்லை.

(2) ஒரு சில மனித மிருகங்கள் செய்யும் செயல்களுக்கு முழு நாடா, ஒரு அரசியல் கட்சியோ, அல்லது பிரதமரோ பொறுப்பு இல்லை. ஆனால், சட்டம் உடனடியாக செயல்பட்டு சம்பந்தபட்ட அனைத்து மனித மிருகங்களுக்கும் மரணதண்டனை கொடுக்க வேண்டும்.

(3) பாக்கிஸ்தானில் இது இந்தியாவை விட மோசமாக நடைபெறுகின்றது. ஆனால், பாக்கிஸ்தானில் மீடியா சுதந்திரம் இல்லாத படியால் வெளியே இவைகள் வெளியே தெரிவத்தில்லை.

India is governed by Hindu extremists.

Hindu extremists actions against other minorities show to the world that their Hinduism is false religion.

Hindus should leave their false religion and embrace Islam.

India is epicenter of terrorism.India created all the problem in south Asia specially in Pakistan and Srilanka.it is well known fact that Raw is involved in Srilanka's election and regime change.In Pakistan Indian agent is creating problem with Shia and Sunni. One Indian secret agent already in jail in Pakistan who involved in creating problem their.

India destroyed Pakistani Cricket through match fixing.According to Al-Jazeera news that attack on Srilankan Cricketers was planned in India.This is because Srilanka toured after India canceled it tour to Pakistan.So because of that attack all the world cup match scheduled to play in Pakistan were rescheduled to play in India.So as result India earned billion.

So it is not Pakistan that create problem in India but India making a problem in Pakistan.That is called cross border terrorism.

Mr Anusath Chandrabal:
ஜம்மு கஷ்மீரில் 08 வயது ஆசிபாவை 06 தீவிர இந்துத்துவ காமுகர்களே 08 நாற்களாக மூர்க்கமான முறையில் கற்பழித்து கொலை செய்துள்ளனர். அதுவும் ஒரு இந்து கோயிலுக்குள் அடைத்து வைத்தே அந்த கொடூரத்தை புரிந்துள்ளனர். முஸ்லிம்களை குறித்த ஊரில் இருந்து விரட்டி அடித்து இந்துத்துவத்தை அந்த ஊர் முழுவதும் கொண்டுவருவதற்கே இதனை செய்தோம் என அந்த காமுகர்கள் கூறியதாலாயே அங்கே இந்துத்துவ காமுகர்கள் என்ற தலைப்பில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. முன்னால் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உற்பட பல்வேறு இந்து சமூகத்தினரும் இது இந்து காமூகர்களால் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அழைக்க பட்ட கொடூரம் என வர்னித்துள்ளனர். குறித்த சம்பவம் பற்றி இந்துத்துவ என்ற தலைப்பிட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருவதை விட 1000 மடங்கு அதிகம் இந்திய ஊடகங்கள் முஸ்லிம் தீவிரவாதிகள், இஸ்லாமியன், முஸல்மான், முஸ்லிம்கள் என தலைப்பிட்டு அன்றாடம் பழிச் செய்திகளை வெளியிட்டு வந்து கொண்டிருப்பது இன்று வரை உங்கள் கண்களுக்கு தென் பட வில்லையா ?

இந்தியாவில் ஒருத்தர் ஒரு தும்மல் விட்டாலும் அது பாகிஸ்தானின் சதி என்று பல தசாப்த காலமாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவது உங்களுக்கு தெரியாதா ? அதனால் தானா குறித்த இரு கற்பழிப்பு சம்பவங்களையும் பாகிஸ்தானின் சரியாக இருக்கலாம் என்பது போல் குறிப்பிட்டுள்ளீர்கள் ?

No one is against Indians or India but unfortunately that country has ruled by some religious barbarians who doesn't follow the correct Hinduism. Rather the coward cover themselves with Religion in order do their dirty works.
People hate Modi because he raised to power with same ideology and his governments support those culprits.

இந்த மாதிரியான செயலை எல்லோருமே வன்மையாக கண்டிப்பதோடு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர் .ஆனால் இங்கு பதிவேற்றம் செய்பவர்கள் ஒரு சதவீதமேனும் குற்றமிழைக்கப்பட்ட குழந்தைக்காக இரக்கப்படுபவர்கள் அல்ல. தங்களது மத வெறியை தீர்த்துக்கொள்ளவே பதிவிடுகிறார்கள். இந்த வருட ஆரம்பத்தில் zainab ஆன்சரி என்ற 7 வயது குழந்தை பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய வெறியர்களால் இது போல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது . இதை ஒரு வரி செய்தியாக கூட வெளியிடவில்லை . இங்கு பதிவிடும் மத வெறியர்கள் கூட இதைப்பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இங்கு இந்து கோவில்களில் பாலியல் சம்பந்தமாக சிலைகள் இருப்பதாக ஒரு மத வெறியர் பதிவிட்டிருந்தார். அந்த நாட்களில் இருந்த நெறி தவறிய அரசர்கள் சிலரால் ஒரு சில கோவில்களில் திணிக்கப்பட்டவையே இவையாகும் . இக்காலத்தில் தொல்பொருள் என்ற பாதுகாப்பு என்ற வகையில் இவற்றை அளிக்க முடியாதுள்ளது. இதற்கும் இந்து சமயத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எங்களுக்கும் வேண்டுமானால் இஸ்லாத்தில் இருந்து எவ்வளவோ உதாரணங்களை தரலாம்.

ஹிந்து என்ற சொல்லே அரபி அல்லது பாரசீகச்சொல், ஹிந்து மதத்தின் உண்மையான பெயர் சனாதன தர்மம். ஹிந்து திராவிடர்களின் ஆரம்ப மதமுமல்ல(ஆரியர்களின் மதம் - பிராமண). இவ்வுலகில் அதிகம் பாலியல் குற்றங்களை புரிவது முஸ்லிமல்லாதவர்கள். குஜராத் மதக்கலவரத்தில் பெண்களை கற்பழித்தது மோடியின் கும்பல்தான்.

நீர் ஒரு பொய்யன்;
Zainab Ansari was a 6-year-old Pakistani girl who was on her way to Quran recital when she was abducted and later found raped and murdered which incited protests and outrage in Kasur, Punjab, Pakistan

Assailant: Imran Ali.

Post a Comment