Header Ads



35 வயதிற்கு குறைவானவர்கள், ஆட்டோ ஓட்டத் தடை

இலங்கையில் பயணிகளின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

முச்சக்கர வண்டி ஓட்டும் சாரதிகளின் வயது 35 இற்கு மேல் இருக்கு வேண்டும் என கட்டாயக்கப்படவுள்ளது.

விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துவதற்காக ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

சாரதியின் வயது 35ஆக காணப்பட வேண்டும் என்ற நடைமுறையை இந்த வருட இறுதிக்கு முன்னர் கட்டாயப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அவசியமான நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

நல்லொழுக்கமுடைய சாரதிகளை உருவாக்குவதே தங்கள் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. To run 3weel safely... age of 35 is looked in, I hope due to maturity.

    Then what about age for governing people in parliament ? should not it be more experience and mature ? So at least age of 40 ? Think of it

    ReplyDelete
  2. Better make it more than 40 or 45 years old.
    Parliament we have enough useless uneducated OLD Money hunger Dummies.. Its better to have well educated and decent gentlemen/more youngster...

    ReplyDelete
  3. Better make it more than 40 or 45 years old.
    Parliament we have enough useless uneducated OLD Money hunger Dummies.. Its better to have well educated and decent gentlemen/more youngster...

    ReplyDelete
  4. இங்கு தெரிவிக்கப்படும் கருத்துகள் தௌிவற்ற ஆங்கிலத்தில் எழுதி வாசகர்களை மயக்கத்தில் ஆக்குவது சரியான செயலாகத் தென்படவில்லை. கொஞ்சம் தமிழ் தட்டச்சைக் கற்றுக் கொண்டு கருத்துக்களை தமிழில் அனைவருக்கும் புரியும் இலகு தமிழில் எழுதுவது மிகவும் பிரயோசனமாக இருக்கும் என்பது அடியேனின் பணிவான வேண்டுகோள்.

    ReplyDelete
  5. நாட்டின் முதுகெலும்பான 5.5 இலட்சம் இளைஞர்கள் வறுமானத்திற்காக எவ்வித தொழிட்பயிற்சியும் பெறாமல் ஆட்டோ ஓட்டுகின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.