Header Ads



புதிய மாணவிகளை, சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்படுகிறது - 2018

#ஹைராத் #பெண்கள் #அரபுக்கல்லுர் ரி - #ஏறாவூர்.

க.பொ.த.சா/த பரீட்சை முடிவுகள் வெளியாகியதன் பின்னர் உங்கள் பெண் பிள்ளைகளை

@ ஆலிமாவாக
@ சிறந்த குடும்ப பெண்ணாக
@ சமையல் கலை பயின்ற பெண்ணாக
@ தையல் கலை பயின்ற பெண்ணாக
@ கனணி பயின்ற பெண்ணாக

சிறந்த ஒழுக்கமுள்ள ஆழுமையுள்ள பெண்ணாக வர வேண்டுமானால் எமது ஹைராத் பெண்கள் அரபுக்கல்லுாரியல் இணைத்து விடுங்கள்.

முழுமையாக தங்கி அரபு பாடங்களுடன் க.பொ.த.உ/த பரீட்சைக்கும் மற்றும் அரசாங்கத்தால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கும் மணவிகளை தயார் படுத்தும் கல்வி நிறுனமான ஹைராத் அரபுக்கல்லுாரிக்கு விண்ணப்பிக்க முந்திக்கொள்ளுங்கள்.

குறிப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்

Closing Date : 15.04.2018

மேலதிக விபரங்களுக்கு.
0775018706
0777262485
0771114317
0777446197


No comments

Powered by Blogger.