Header Ads



அல்ஜீரியாவில் விமான விபத்து; 257 பேர் மரணம்

அல்ஜீரிய இராணுவ விமானமொன்று விபத்துள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

257 ற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விமானத்தில் பயணித்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டு;ளளது.

அல்ஜீரிய தலைநகருக்கு அருகில் அமைந்துள்ள இராணுவ விமான நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த விமானம் ஒருசில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 14 அம்பியுலன்ஸ்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.