March 17, 2018

கண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, இந்தியா TV வெளியிட்டுள்ள மோசமான வீடியோ

கடந்த நாட்களில் கண்டி மற்றும் அம்பாறை பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இந்தியாவின் World Is One News (WION) எனும் இணையதளம் ஒரு விஷேட காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இந்த காணொளியில் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விஷேட அறிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 

இதோ! உங்களின் பார்வைக்காக அந்த காணொளி...

13 கருத்துரைகள்:

Dont publish hinduttuwa media dogs news

முஸ்லிம் சமூகத்துக்கு இவ்வளவு அநியாயம் நடந்தும், இந்த மாதிரி பிழையான செய்திகளை ஒளிபரப்பும் அநீதியான மீடியாக்கள் இருக்கும் வரை மக்கள் தவறாக வழி நடத்தப் படுவார்கள். இந்த பாவத்தின் சாபம் சம்பந்தப் பட்டவர்களை சேரட்டும்.

இவர்கள் செய்யும் மாபெரும் முட்டாள் தனமான அல்லது விசமத்தனமான ஒரு பிரச்சாரம் என்பதட்கான சிலவிடயங்களை பதிவிடுகிறோம்.

** வகாபிசம் பிழையானது என முஸ்லிம்கள் அல்லவா வாதிட வேண்டும். அது கூடாது என கூறுவதட்கு இவர்களுக்கு என்ன தேவை அல்லது என்ன தடங்கல் உள்ளது என்பது புரியவில்லை. அப்படியான தடங்கல் இருந்தால் அது சட்ட ரீதியாக அல்லவா கையாளப்பட வேண்டும்.
** வகாபிசம் மாற்று மதத்துக்கோ அல்லது உலக சமாதானத்துக்கோ அச்சுறுத்தலாக இருக்கும் என்றால் அந்த வகாபிசத்தை பரப்பும் சவூதி அரேபியாவை இன்றும் கட்டி பாதுகாப்பது இந்த அமெரிக்காவும், மேட்கு நாடுகளுமே. மத்திய கிழக்கில் சவுதியை தவிர எந்த நாடுமே வகாபிசம் என்று சொல்லி இஸ்லாத்தை பின்பற்றவில்லை. வகாபிசம் என்பது ஒரு பயங்கர வாத கொள்கை என சொல்வது மிகவும் நகைப்புக்கிடமானதும், கண்டித்தக்கதுமான விடயமாகும்.
** உலகத்தில் கம்யூனிசம் என்று அரசியல் முன்னெடுப்பில் எவ்வளவோ வேறுபாட்டுடன் ரஷ்யா, சீன, இந்தியா, கியூபா,... என்று பல உள்ளன. அந்த வேறுபாட்டுடன் நாடுகளும், உலகமும் மக்களும் பயணிக்க வில்லையா??? இஸ்லாத்தில் வகாபிசம் என்பதை ஒரு பயங்கரமானதாக சித்தரிக்க முயல்கிறார்கள்??? உண்மை அதுவல்லவே.
** தனது உடையை தெரிவு செய்து கொள்வது ஒரு தனிமனித சுதந்திரம். அதில் கருத்து கூறுவதட்கு எவருக்கும் உரிமை இல்லை. அப்படி இருக்கும் போது ஏலியன் உடையன அதை ஒரு குற்றமான விடயமாக செய்திகளை வெளியிடுவது செய்து ஊடகங்களின் ஒரு மாபியா தனத்தையே காட்டுகிறது.

** இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்முறைகள் போத்துக்கீசர் காலத்தில் இருந்தே காலத்துக்கு காலம் சிங்கள பேரினவாதிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மிகவும் முக்கியமானது 1915 இல் நடந்தது அது அநாகரிக தர்மபால எண்வரினால் முன்னெடுக்கப்பட்டது. ஆக இவர்கள் செய்த இனவன்முறைக்கு காரணம் தேடுகிறார்கள் ஒழிய அனால் அவை உண்மையானது அல்ல .

முஸ்லிம்கள் மிகவும் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய விடயம் தங்களது பாதுகாப்பே. சிங்கள பொலிசையோ, சிங்கள பாதுகாப்பு படையையே நம்புவது தாட்கொலைக்கு சமானமாகும். எனவே இந்த அமைப்புக்களில் மாற்றம் தேவை என்பதை தமது எதிர்கால அரசியலாக அவர்கள் மாற்ற வேண்டும். அதட்காக ஜனநாயக ரீதியில் போராடி அதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிந்திப்பார்களா முஸ்லிம்கள்.

why are you publish this post & video? are they any special report here ? what the hell are you doing as a reporter

You don't know these all acts motivated by MODI+Sivasena with My3+Chambika+Mano ganeshan
Do not publish like this vedios...we should avoid those...
Criminals never establish the reality

இதில் உண்மைகள் இருக்கின்றன. இன்று மத்திய கிழக்கை பிணக்கிடங்காக மாற்றியுள்ள அமேரிக்காவும் இஸ்ரேளும் சவுதி அரேபியாவின் நெறுங்கிய நன்பர்கள். சவ்தி அமேரிக்க இஸ்ரேள் ஆளோசனைப்படியே நடக்கின்றன என்பது உலகரிந்த உண்மை.

இந்தச் செய்தியில் வருவது எல்லாமே சிங்களவர்கள் சிறுபான்மை இனங்களைப்பற்றி எப்போதும் சொல்லிவரும் இட்டுக்கட்டிய கதைகளே! அவற்றைத்தொகுத்து வழங்குகிறார். அவ்வளவே.

ஆனால் ஆங்கிலம் தெரிந்த வ்ஹாபிகளை மேற்குநாடுகளுக்கு அனுப்பி ஆதரவுப்பிரச்சாரம் செய்கிறார்கள் என செய்தியாளர் சொல்லும் போது அரபி அறிந்த இலங்கை இஸ்லாமியர்களை முஸ்லிம் நாடுகளுக்கு அனுப்பி ஐநா போர்க்குற்ற விசாரணைக்க்கு எதிராக ஆதரவு தேடிய செய்தி மனதில் வந்து போவது தவிர்க்கமுடியாதிருக்கிறது.

அப்போது அரபி தெரிந்த வ்ஹாபிகள் தேவை இப்போது ஆங்கிலம் தெரிந்த வஹாபிகள் தேவையில்லை!
முஸ்லிம்கள் நினைத்தது பாலும் தேனும் காலில் கொட்டும் என கிடைத்த்து என்னவோ தேசத்துரோக குற்றச்சாட்டு!

We- Muslims- Should agree that Wahhabism made Lot of damage to Islam and Muslims , though it is Created and Brought up by westerners but their intention was to bring the total damage to Islam, We should wake up and unite to expel this Wahhabism and their Agents from our Community, Otherwise no salvation for Muslims.

SRI SERANDIB...

இஸ்ரேல் மொஸாட்ட்டின் திட்டமான பாலஸ்தீன விளைநிலங்கள், ஒலிவ் தோட்டங்களை எரித்து அவர்களின் காணீகளை கைப்பற்றல், அக்காணிகளில் யூதர்களைக்குடியமர்த்தி ‘ஊர்காவல் படைகளை’ அமைத்து அவர்களுக்கு ஆயுதம் வழங்கல் , அதே மொழிதெரிந்த பாலஸ்தீனியர்களைபால்ஸ்தீன முகாம்களுக்குள் காட்டிக்கொடுக்க அனுப்புதல் முதலான கோரச்செயல்களைச் செய்த மொஸாட்டின் அனுசரணை, பயிற்சியில் உருவாக்கப்பட்ட முஸ்லிம் ஊர்காவல் படை அரச உளவாளிகள் செய்டஹ் அகோரங்களை கைகட்டி வேடிக்கை பார்த்தவர்கள் ஒத்தூதியவர்கள் பால்சோறுண்டு களித்தவர்கள் செளதி அரேபியாவை இஸ்ரேலின் கையாள் எனக்கூறுவது வேடிக்கையிலும் வேடிக்கை!

இந்த பத்மா ராவ் ஜேர்மனியின் புகழ்பெற்ற சஞ்சிகையான டர் ஸ்பீகலின் தெற்காசிய செய்தியாளராக இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர். அதை எதிர்த்து ஜேர்மனியில் வழக்குத்தாக்கல் செய்து நீதிமன்றத்தில் வழக்கு நிராகரிக்கப்பட்டது. தற்போது அவர் ஸ்ரீலங்காவைப்பற்றி எழுதிய புத்தகத்தில்ஸ்ரீலங்காவை புகழ்ந்து பேசியுள்ள விதமும் இச்செய்தியில் சொல்லியுள்ள விதமும் இவரை ஏன் ஜேர்மன் பத்திரிகை பணீநீடிப்புச் செய்யவில்லை என புரியவைக்கிறது

Haroon Adam wahabism is way better than your Shia ism...
the wahabis comes under ahlus sunnah wal jama'h but not ur Shiasm

Dear Muslims Brothers,, Stay as Muslims, Do not get divided into groups and scolding each other in this needy time. Enemy is trying to create split among us. Do give chance for it.

Who ever believe in Allah and Accept Muhammed (sal) as final messenger are Brothers, regardless of their differences. We all worship one TRUE GOD who created whole universe.

Stop internal issues (negligeable), get ready face the common enemy. This is not the place to argue, wahabism, tablikism and ihwanism.. at last we all are brothers. May Allah unit us against the common enemies.

Post a Comment