Header Ads



கொழும்பு மாநகரசபை உறுப்பினராக, ஆசாத் சாலி நியமனம்

(ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர்)

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராக, ஆசாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளார்.

போனஸ் ஆசன திட்டத்தின் அடிப்படையிலேயே, சுதந்திரக் கட்சி சார்பில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சிக்கு கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் 12 ஆசனங்கள் கிடைத்தமையும், அதில் 5 பேர் முஸ்லிம்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

7 comments:

  1. INSHAALLAH HE CAN DO SOMETHING GOOD.

    ReplyDelete
  2. Hahaha he will do good ? முஸ்லிம் சமூகத்தை அந்நியர்களிடம் காட்டிக்கொடுத்ததே இந்த மார்கண்டேயன் தான்..
    கிழக்கில் ஜிஹாத் படை இருக்கிறது என்றும். தௌஹீத் இயக்கத்தை காட்டிக்கொடுத்து ஒரு BBS உருவாகுவதற்கு வழிவகுத்ததும் இது போன்ற சுயநலவாதிகளே...

    ReplyDelete
  3. அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர்

    ReplyDelete
  4. What he can do? He is the main person in Muslims who Supported Maithree. What Maithree did to him.He should have given bonus MP not MC memeber.Maithree is the most dangerous person and according to E-news lanka He is main culprits behind Kandy incident.How many laws passed against Muslims this man. specially cancellation of Friday prayer short leave,banning cattle transport,Gasset notification of annexation of Muslim areas into forest department.Confiscation of Muslims land as archaeological site.

    So having all this anti Muslim activities are carried by this GS,still having a support of Muslims and Muslim MPs.I do not know the mentality of specially Kanthankudy people and other Muslims supporting this racist man.He is the carbon copy of Gothabaya and he is his adviser now and wants to bring him as next Presidential candidate.

    ReplyDelete
  5. Masahallah good brother!

    ReplyDelete

Powered by Blogger.