Header Ads



புதிய தலைவராக, தொழில் அதிபர் முபாரக் ஹாஜியார் தெரிவு


சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்க ஒன்றுகூடலும், வருடாந்த பொதுக்கூட்டமும் 18.03.2018 சனிக்கிழமை இறைவனின் உதவியால் மிகச்சிறப்பாக நடைபெற்று புதிய நிருவாகமும் தெரிவு செய்யப்பட்டது. மாசா அல்லாஹ். 

இதில் சங்கத்தின் புதிய தலைவராக முபாரக் ஹாஜியார் (முபாராக் டெக்ஸ்டைல்ஸ்) அவர்களும், செயலாளராக கலசம் பாசீத் அவர்களும், பொருளாளராக ரெட் சிலி ஆசாத் ரஹும் ஹாஜி அவர்களும் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். 

அவர்களின் சேவைகளும் நடவடிக்கைகளும் சிறப்பாக தொடர்வதற்கு நாமும் வாழ்த்துகிறோம்.





No comments

Powered by Blogger.