March 20, 2018

சிங்கள சகோதரி முஸ்லிம் இளைஞர்கள், பற்றி கூறிய பொல்லாத தகவல்

கல்கிசை ”பொல”ஞயிறு கடந்த ஞயிற்றுக்கிழமை  சந்தைக்குப் போனேன் 

அங்கு பெரும்பாண்மையைச் சோ்ந்த ஒரு பெண் குந்திக் கொண்டு நாட்டுக் கோழி முட்டை விற்றுக் கொண்டிருந்தாள் ஒரு முட்டை 40 ருபா என்றாள் 10 முட்டை வாங்கினேன் .

அவள் சொன்னாள் தற்பொழுது ஒரு சாரயப் போத்தலுக்கே 1000க்கு மேல் வேனும். புதுமையானதொரு குடிக்கும் ஒரு யுகம் ? எப்படி உழைத்துக் கொண்டு போனாலும் இந்தக் உழைப்பை பறிச்சி சாரயம் வாங்கிவிடுவாா்கள் எனது கணவரும் மகனும் என்றாள்.

என்னைப் பாா்த்து நீயும் குடிக்கிறதா ? எனக் கேட்டாள் ? நான் எனது வாழ்க்கையிலேயே அதனைத் தொட்டதோ குடித்ததோ கிடையாது என்றேன் . நீ முஸ்லீமா ? தமிழா? என்றாள் நான் முஸ்லீம் என்றேன் அவள் பதில் - உங்களது முஸ்லீம் இளைஞா்கள் தான் புதுமையாக குடிக்கிறார்களே என்றாள் ? குடிச்சிட்டு ஆட்களுக்கும் அடிக்கிறாா்கள் என்றாள் - ஒரு கோப்பைப் பாலில் ஒரு துளி விசம் விழுந்தால் முழு பாலும் கெட்டுவிடும் ” அதே போன்று தான் திகனையில் குடித்து விட்டு தாக்கிய முஸ்லீம் இளைஞா்களை மையாக வைத்து இந்தப் பெண் முழு முஸ்லீம்களையும் சாரயம் குடிப்பவா்கள் எனச் சொல்கிறாள். 

நான் மௌனமாக வந்துவிட்டேன்

-Ashraff A Samad-

2 கருத்துரைகள்:

ADDMIN AWARHELEA ITHAI THAYEVU SEYTHU TAMILIL MOLI PEYERUNGEL.


NAMATHU SAMOOTHAYAM INNUM SEER KEDEVILLAI , SEER KEDE MUYETCHIKKINRETHU THAN UNMAI. MAHAN MAHALHELAI PETRE THAAI THANTHAIHALAI ORU KAALUM PILAI SOLLE MUDIYATHU. PETRORHELINAL ORU KURITHTHE UT PURE SOOLAITHAN KANKAANIKKE MUDIYOUM VELIPPURE SOOLEL MAARU PATTETHU. EVVARUTHAN ORU KATTIDATHTHITKU ASTHIWAARAM NANRAHE ITTALUM IDAI IL PILAITHTHAL SILE VEALAI THITHTHE NEARIDUM ALLETHU MUTRAHE UDAIKKE NEARIDUM. ITHIL THAWARU EPPAKKETHILUM IRUKKELAM.
ATHEA PONRU ORU NILAMAI IL THAN EMATHU SAMUTHAAYAM INRU IRUNTHU KONDU IRUKKIRATHU. INRU EMATHU MUSLIM SAMOOHAM INTH NILAIKU THALLEP PATTEMAIKKU MULU PORUPPUM KOORE VEANDIYETHU OVVORU OORAIYOUM OVVORU SAMUTHAYETHTHAYOUM THAANGI PIDIKKE PORUPPUKKAL EATRU EDUTHTHE PALLI NIRVAAHEMEA PORUPPU KOORE VEANDUM ENPATHIL ENTHE MAATRU KARUTHTHUM ILLAI.


EMATHU PALLI VAAYEL NIRVAAHEMKAL NINAITHTHU IRUPPETHELLAM PALLI WAAYELAI MUNNEATRE VEANDUM ENRUM OORAI MUNNEATRE VEANDUM ENREA THAN. NAAN INGU ITHAI THAVARU ENRU KOORE VILLAI. THAYEVU SEYTHU MAKKELIN MANATHIL EEMANAI MUNNEATRUNGKAL , URUTHI ADAIYE SEYYOUNGAL. UNGALAI THEARNTHU EDUTHTHAVARHAL UNGEL OOR MAKKELTHAN ENBATHIL SANTHEAHAM ILLATHEWARAI MUDIYOUMAANEVARAI THAYEVU SEYTHU AM MAKKELUKKAHE PAADU PADUNGEL,PINPU AMMAKKELEA UNGELUKKAHE PAADU PAADUWAARHAL. ISLATHTHITKKAHHE UNGEL NEARATHTHAI SELEVIDUNGEL. NEENGEL NEARAM OTHUKKATHE VARAI AM MAKKAL NEARAM OTHUKKE MAATTARHEL. ORU OORIN PALLI WAAYEL ALLAH VIN MAALIHAI MATTUM ALLE ATHUVEA KATTELAIHAL NIRAI VEATREPPADUM VELLAI MAALIHAI ENBATHAI MANATHIL KOLLUNGEL.

MUDIVUHAL EDUKKEPPADUM POATHU URUTHIYAAHE IRUNGEL ATHUWEA IRUTHI ENRUM IRUNGEL. THAYEVU SEYTHU PUREPPADUNGEL INI YAAVATHU SAMOOTHAYAM SEER AAHETTUM. ILLAI ENIL VILAHI NINRU VALI KODUNGEL. MUN VARETTUM MARAINTHU KIDAKKINRE NALLE EEMAN NIRAINTHE ULLAMKAL.


MUHMEEN JAMEEL
FROM:-MALWATHTHAI-03

THAYEVU SEYTHU NEWS PAGE LE PODUNGE

Post a Comment