Header Ads



ஆசாத் சாலியின் ஏற்பாட்டில், முஸ்லிம் தரப்புடன் ஜனாதிபதி அவசர சந்திப்பு


இன்று செவ்வாய்கிழமை (07) உருவாக்கப்பட்ட முக்கிய  முஸ்லிம் அமைப்புக்கள் அடங்கிய குழுவுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் மிகக் கடினமான முறையில்  ஜனாதிபதியுடன் ஆசாத் சாலி உரையாடி நிலைமைகளை விளக்கியிருந்தார்.

இந்நிலையில் இன்றைய ஜனாதிபதியுடனான கூட்டத்தையும் ஆசாத் சாலியே ஏற்பாடு செய்து அவரே தலைமையும் தாங்கியிருந்தார்.

குறித்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டு அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் முஸ்லிம் பகுதிகளின் பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்துவதெனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

3 comments:

  1. No need to to boast who is organizing.... but we only need action. President should meet those racist monks to warn and stop or to arrest the leading tugs of this violence. No use of meeting Muslims and ask them stay calm and allowing tugs and their busses move around country freely. Muslim politicians. Please avoid telling I did this and that.

    We trust in Allah.. with the help of Allah we will face them if the enter our area to harm our family wealth. Allh is enough for us. If we die by their attack we will be in paradise insha Allah.

    ReplyDelete
  2. யாருன் யார் பேசினாலும் முஸ்லிம்களின் போருளாதார அளிப்பில் குறித்த க்கை அடையும்ரை ஓயாது இந்த அனர்தம்

    ReplyDelete
  3. அசாத் சாலி தனது சமுகத்துக்கு என்ன அணியாயம் நடந்தாலும் உடனே எந்த அரசாங்கம் என்றாலும் தட்டி கேட்க கூடிய ஒரு கண்டி பிரச்சினையில் இருபத்தி நான்கு மணியும் பாதுகாப்பை பலபடுத்துவதுக்கு அரசாங்கதிற்கு அளுத்தம் கொடுத்தது அசாத் சாலி அவர்கள் என்பது உண்மை ஜனாதிபதியுடன் எதிர்த்து இந்த பிரச்சினையை ஏற்படுதியவர்களை கைது செய்யுமாரு பனித்தவர் என்பதும் வரவேற்க தக்கிய விடயம் இருந்து இந்த நாடில் அசாத் சாலி அவர்களை போன்ற அரசியல்வாதிகளும் எமது முஸ்லிம் சமுகத்துக்கு தேவை என்பது இப்படியான பிரச்சினைககு முன்வந்து பிரச்சினைக்கு தீர்வினை செய்த வகையில் எங்களின் வாழ்த்துக்கள் அசாத் சாலி அவர்களுக்கு

    ReplyDelete

Powered by Blogger.