Header Ads



ஜெனிவாவில் பைஸர் - முஸ்லிம்கள் அதிருப்தி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத் தொடரில் பங்கேற்கும் இலங்கைத் தூதுக்குழுவில் அமைச்சர்களான திலக் மாரப்பன, சரத் அமுனுகம மற்றும் பைசர் முஸ்தபா உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் 2015 ஒக்டோபர் 1 ஆம் திகதியிடப்பட்ட 30:1 ஆம் இலக்க தீர்மானத்தை நிறைவேற்றுவது மற்றும் இலங்கையின் நல்லிணக்கம், மனித உரிமைகள் குறித்த விடயங்கள் தொடர்பிலான எழுத்து மூலமான அறிக்கையொன்றினை எதிர்வரும் 23ஆம் திகதி பேரவையிடம் சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்த நிலையில், அமைச்சு இன்று -19- வெளியிட்டுள்ள அறிவிப்பில் அமைச்சர பைஸர் முஸ்தபாவின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறையை அடுத்து முஸ்லிம் மக்கள் மீதான வன்முறை குறித்து சர்வதேச மட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஜெனிவாவில் ஐரோப்பா வாழ் இலங்கை முஸ்லிம்கள், தமது இலங்கை உறவுகளுக்காக இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ள நிலையில் பைஸர் முஸ்தபா ஜெனிவா வந்திருப்பதானது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

8 comments:

  1. ALLAH tests us, sometimes with calamities and sometimes with blessings, to show who will be thankful and who will be ungrateful, and who will obey and who will disobey, then He will reward or punish them on the Day of Resurrection:

    ReplyDelete
  2. totally disappointed with this guy musthafa. he will betray our muslims

    ReplyDelete
  3. He should be obedient to My3 as usual.

    ReplyDelete
  4. No use he is stooge of Mahinda Family and GS Srisena, who is responsible for the Kandy incidents.He will read the report prepared by Srisena and his group BBS.

    ReplyDelete
  5. Ippadi label Muslim galaala thaaan naattula pirachinaye....

    ReplyDelete
  6. Mustafa is an agent of the government. He won't speak for Muslims. Wait and see...

    ReplyDelete
  7. My3 க்கு ஐப்பானுக்கு ஞானசாரர் ஜெனிவாவுக்கு பைசர் முஸ்தபா நல்ல ராஜதந்திரம்.

    ReplyDelete
  8. Well planned by SL government, They sent Faizar Mustafa to Geneva. All the questions related to recent Ant-Muslim violence will be hopefully will be made to answered by this Faizar. So that the world will accept the sayings of government as it comes out of a Muslim's mouth. They may try to show the world that government has taken full control and arrested all racist. But in reality the leaders of this racist are free and untouchable by this and past government.

    We Muslim should only Believe in Allah as our protector.. but try our best to live in peace. If they come to our home to harm us...Should we wait for MY3 and Ranil or Take our safety measures ?

    This situation will bring many Munafiqs exposed from our society.

    Allah is enough for us and them.

    ReplyDelete

Powered by Blogger.