Header Ads



திகனயில் ஞானசாரரும், டன் பிரசாத்தும்

பௌத்தசிங்கள கடும் போக்காளர்களான ஞானசாரரும், டன் பிரசாத்தும் கண்டி - திகன பகுதிக்குச் சென்றுள்ளனர்.

இதனை ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.

மரணமடைந்து சிங்கள வாலிபரின் இறுதிச் சடங்கில், ஞானசாரர் பங்கேற்கும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியிலேயே அதிகளவான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.