Header Ads



பேச்சு சுதந்திரம் தொடர்பான, சட்டம் விரைவில் அறிமுகம்

பேச்சு சுதந்திரம் தொடர்பான சட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன மற்றும் மதக் குரோத உணர்வைத் தூண்டுவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 44ம் அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரின் மத நல்லிணக்க சட்டத்தை ஒத்த சட்டமொன்று அறிமுகம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பின்பற்றப்பட்டு வரும் சட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்

3 comments:

  1. இருக்கின்ற சட்டங்களே ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படவில்லை...! பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் வன்முறைகள் நடந்தேறுகின்றன. இந்த நாட்டில் அதிஉயர் பதவியில் இருக்கும் ஜனாதிபதியும், பிரதம மைத்திரியும் கொடுத்த வாக்கை நிறைவேற்ற திரணியற்றவர்களாக, தமது பதவிகளை தங்களது அரசியல் சுயநலத்துக்கு பாவிப்பவர்களாக இருக்கிறார்கள். ஆக பிரதமரின் இந்த சட்டம் சம்பந்தமான பேச்சும் ஒரு கண்துடைப்பாகவே பார்க்கிறோம். முஸ்லிம்களின் அரசியல் அவல நிலைக்கு, பாதுகாப்பற்ற நிலைக்கு மிகப்பெரும் பங்கு முஸ்லீம் அரசியல் வாதிகளையும், ஹக்கீமையும், றிசாத்தையுமே சாரும்.

    ReplyDelete
  2. இருக்கின்ற சட்டங்களே ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படவில்லை...! பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் வன்முறைகள் நடந்தேறுகின்றன. இந்த நாட்டில் அதிஉயர் பதவியில் இருக்கும் ஜனாதிபதியும், பிரதம மைத்திரியும் கொடுத்த வாக்கை நிறைவேற்ற திரணியற்றவர்களாக, தமது பதவிகளை தங்களது அரசியல் சுயநலத்துக்கு பாவிப்பவர்களாக இருக்கிறார்கள். ஆக பிரதமரின் இந்த சட்டம் சம்பந்தமான பேச்சும் ஒரு கண்துடைப்பாகவே பார்க்கிறோம். முஸ்லிம்களின் அரசியல் அவல நிலைக்கு, பாதுகாப்பற்ற நிலைக்கு மிகப்பெரும் பங்கு முஸ்லீம் அரசியல் வாதிகளையும், ஹக்கீமையும், றிசாத்தையுமே சாரும்.

    ReplyDelete
  3. இருக்கின்ற சட்டங்களே ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படவில்லை...! பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் வன்முறைகள் நடந்தேறுகின்றன. இந்த நாட்டில் அதிஉயர் பதவியில் இருக்கும் ஜனாதிபதியும், பிரதம மைத்திரியும் கொடுத்த வாக்கை நிறைவேற்ற திரணியற்றவர்களாக, தமது பதவிகளை தங்களது அரசியல் சுயநலத்துக்கு பாவிப்பவர்களாக இருக்கிறார்கள். ஆக பிரதமரின் இந்த சட்டம் சம்பந்தமான பேச்சும் ஒரு கண்துடைப்பாகவே பார்க்கிறோம். முஸ்லிம்களின் அரசியல் அவல நிலைக்கு, பாதுகாப்பற்ற நிலைக்கு மிகப்பெரும் பங்கு முஸ்லீம் அரசியல் வாதிகளையும், ஹக்கீமையும், றிசாத்தையுமே சாரும்.

    ReplyDelete

Powered by Blogger.