Header Ads



பேரினவாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் - யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்

-பாறுக் ஷிஹான்-

முஸ்லிம் மக்கள் மீதான பேரினவாத தாக்குத்தல்களை கண்டித்தி யாழ் பஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்பபு போராட்டமொன்று இன்று (13)காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் சிறுபான்மை இனங்களை நின்மதியாக வாழவிடு , தமிழ் ,சிங்கள,முஸ்லீம் உறவை வலுப்படுத்துங்கள் , இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்புவோம் இப்படியான பல பதாதைகளை தாங்கிய வண்ணம் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.




3 comments:

  1. எப்போதுமே தமிழர்கள் மீது வெறுப்பு பேசும், முகம் தெரியாத - பெயர் மறைத்து வெறுப்பு மட்டுமே பேசி திரியும் Gxt எனும் கடும்போக்கு மதவாதி - இனவாதியின் கவனத்திற்கு.

    ReplyDelete
  2. thanks you Tamil brothers.But it is pity that one MP said that Muslims celebrated over the death of Tamil people.But that celebration is because LTTE, who gave untold hardship not only to the Muslims but also to the Tamils, were defeated.

    Now when consider what is happened in aluthgama,Rathupaswewa and now in Kandy the behaviour of security forces that something serious
    might have happened to Tamil people other than LTTE.We protected so many Tamil families during the 1983 riot in my area hiding them in Muslims houses.

    ReplyDelete

Powered by Blogger.