Header Ads



தெல்தெனியாவில் பதற்றநிலை - பாதுகாப்பு தீவிரம்

தெல்தெனியாவில் முஸ்லிம் சகோதரர் ஓருவரின் தாக்குதலில் சிங்களவர் ஒருவர் மரணித்த நிலையில் அங்கு ஒருவஜத பதற்ற நிலை உருவாகியுள்ளது.

இன்று -4- காலை ஓரளவு சுமூக நிலை காணப்பட்ட போதிலும் தற்போது பதற்றநிலை உருவாகியுள்ளது.

எனினும் பிரதேசத்தில் பாதுகாப்பு, பலப்படுத்தபட்டு, பொலிஸ் ரோந்து நடவடிக்கைளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் முஸ்லிம் கடைகளை திறப்பதை நிறுத்துமாறும், வீதிகளில் ஒன்றுகூடுவதை  தவிர்க்குமாறு, அவ்வழியால்  பயணிப்பதை முற்றாக தவிர்க்குமாறும் முஸ்லிம்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. Whatever reason is said for this..
    It is not good at all to go this extend of attacking anyone .
    Why did he do it .
    He should seek forgive from the parent of dead one.

    It's not good at all for peace in the country.

    ReplyDelete
  2. Those who involved in this killing should be investigated and punished by law. Should be a lesson for bad behaving youth in the society.

    ReplyDelete
  3. What is the keep piecful politics government ??? When raise in Sri Lanka mother countries@ what is meaning, where is the Sakthi news?All r wipes! No any media yyyy

    ReplyDelete

Powered by Blogger.