Header Ads



அக்குறைணையில் புத்தர் சிலை உடைப்பு, மீண்டும் புதிய சிலை வைப்பு


அக்குறணை 9 ஆம் மைல் பகுதியில் இருந்த சிறிய புத்தர் சிலை ஒன்று கடந்த சனிக்கிழமை உடைக்கப்பட்டுள்ளது.

இதை அவதானித்த முஸ்லிம்கள், இதுதொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து குறித்த பகுதியில் தற்போது உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு பதிலாக, புதிய சிலை வைக்கப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.