March 05, 2018

வீடுகளையும், பள்ளிவாசல்களையும் கொளுத்துவதை என்ன பெயர் கொண்டு அழைக்கலாம்...?

ஸ்ரீ மகா போதிக்கு முன்பாக யாத்திரிகர்கள் சுடப்பட்டு பிணங்கள் வீசி எறியப்பட்டபோதும்,

அறந்தலாவையில் பிக்குகள் பச்சை பச்சையாக கிழிக்கப்பட்ட போதும்,

மத்திய வங்கி குண்டு வைத்து தகர்க்கப்பட்டு நெருப்பு கந்தங்கள் ஊடக ருபாய் நோட்டுக்கள் பறந்த போதும்,

குண்டுத்தாக்குதலால் ஒருகொடுவத்தை எண்ணைக்குதங்கள் பற்றிஎறிந்து அதன் கரும்புகை முழு கொழும்பு நகரையும் மூடியிருந்த போதும்,

கட்டுநாயக்கா ரன்வேயில் விமானங்கள் தலையொரு துண்டாகவும் வாலொரு துண்டுகளாகவும் கிடந்த போதும்,

அனுராதபுர விமான நிலையம் சத்தங்களாலும் சன்னங்களாலும் நிறைந்தபோதும்,

தலதா மாளிகை சுக்கு நூறாகி கிடந்த போதும்,

ஜனாதிபதி மாளிகையோடு இருக்கும் கலதாரி சுற்றுவட்டத்தின் உயர் பாதுகாப்பு வலயம் மணித்தியாலக்கணக்கில் கட்டுப்பாட்டை இழந்து நின்றபோதும்,

இராணுவ தலைமையகத்துக்குள் புகுந்து இராணுவ தளபதிக்கு எதிராக தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியபோதும்,

கொழும்பு, திருகோணமலை, காலி துறைமுகங்களில் தரித்து நின்ற் கப்பல்கள் மூல்கடிக்கப்பட்ட போதும்,

உயிருக்கு பயந்து கணவனும் மனைவியும் வெவ்வேறு பஸ்களில் பயணம் செய்தபோதும்,

ரயில் பெட்டிகள் பலமுறை பிணங்களால் நிறைந்த போதும்,

ஜனாதிபதிகள், முக்கிய அமைச்சர்கள் உட்பட பல அரசியல் தலைவர்கள் அடுக்கடுக்கடுக்காக கொலை செய்யப்பட்டபோதும்,

வருடத்திற்கு இருமுறை சிங்கள பிரதேசங்கள் எங்கும் வெள்ளை கொடிகளால் போர்த்தப்பட்டிருந்த போதும்,

இவற்றை கண்டும் காணாதது போல மேலேயும் கீழேயும் பொத்திக்கொண்டு அனுராதபுரத்திற்கு அப்பால் சிங்களத்தில் பேசுவதற்கே அச்சப்பட்ட காவாளிகள் எல்லாம், நாட்டையும், இனத்தையும், மதத்தையும் பாதுகாக்கிறேன் என்ற போர்வையில் நிராயுதபாணிகளின் கடைகளையும் வீடுகளையும் பள்ளிவாசல்களையும் கொளுத்தி திரிவதை என்ன பெயர் கொண்டு அழைக்கலாம். !!

ශ්රි මහා බෝධීන් වහන්සේ ඉදිරිපිටදී බැතිමතුන් වෙඩි තබා මරා දමා ඇත
භික්ෂූන් හරිත පැහැයෙන් ඉරී ගියේය
මධ්යම බැංකුව විසින් ගිනි අවිවලින් ගලා ආවේය
බෝම්බ ප්රහාරය වූයේ තෙල් වර්ග කිහිපයක් පමණි. එහි සමස්ත උල්කාපාත නගරය කොළඹ නගරය වසා දැමිනි
කටුනායක ගුවන් පථයේ ගුවන් ගමන් කැබැල්ලක් සහ කසළ ගොඩක් කෑවා වුවද
අනුරාධපුර ගුවන් තොටුපළ ශබ්ද සහ ජනෙල්වලින් පිරී තිබුණත්
දළදා මාලිගය කුඩා නගරයක පිහිටා තිබේ
ජනාධිපති මාළිගයේ කලාවේඩර් කක්ෂයේ අධි ආරක්ෂක කලාපය පැය ගණනාවක් පාලනය කර ඇත
හමුදා මූලස්ථානය සහ මරාගෙන මැරෙන බෝම්බකරුවන් හමුදාපතිට පහර දුන්නා
කොළඹ, ත්රිකුණාමලය, ගාල්ල වරාය සහ යාත්රා නැව්
ස්වාමිපුරුෂයා සහ භාර්යාව ජීවිතයේ භීතිය නිසා බස්රථවල ගමන් කළහ
දුම්රියන් පෙට්ටි බොහෝ විට අණුක වේ
ජනාධිපතිවරු හා ප්රධාන අමාත්යවරුන් ඇතුළු දේශපාලන නායකයින් කිහිප දෙනෙකු ඝාතනය කිරීම තිබියදීත්
වසරකට දෙවරක් සිංහල ප්රදේශය සුදු කොඩි ඔසවාගෙන ගියත්
අනුරාධපුර දිස්ත්රික්කයෙන් ඔබ්බට සිංහලෙන් කතා කිරීමට බය වන අයගේ නම්, රට, ජාතිය සහ ආගම ආරක්ෂා කිරීමේ මුවාවෙන් නොසැලකිලිමත් සාප්පු, නිවාස සහ පල්ලිවල නම් කැඳවිය හැකිය. !
The devotees were shot dead opposite the Siri Maha Bodhi
The monks were torn off in green
The Central Bank came out with firearms
The blast was only a few types of oil. The whole city of Mumbai was closed down in Colombo city
Although he ate a lot of land and a refuse in the Katunayake airspace
The Anuradhapura Airport is full of sounds and windows
The Tooth Relic is located in a small town
The High Security Zone of Qawader's orbit in the President's Palace has ruled for hours
Army headquarters and suicide bombers attacked the Army commander
Colombo, Trincomalee, Galle and yacht ships
The husband and wife were traveling in buses because of the fear of life
Tray boxes are often molecular
Despite the assassination of several political leaders including presidents and chief ministers
Even twice a year, the Sinhala area is hoisted with white flags
Names of those scared to speak outside the Anuradhapura District can be called negligible shops, houses and churches under the pretext of defending the country, race and religion. !!
Ad recived

3 கருத்துரைகள்:

බුද්ධ ධර්මය

விஷம் தலைக்கேறிய சொறி நாய்கள் என்று சொல்லலாம்.

Budhist Terrorist attack in Kandy area.

Post a Comment