Header Ads



எனக்கெதிராக ஏன், கையெழுத்து போட்டிர்..? - மஸ்தானிடம் ரணில் கேள்வி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பிரேணைக்கு ஆதரவாக சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்  மஸ்தான், கையெழுத்து போட்டிருந்தார்.

ரணிலுக்கு எதிராக கையெழுத்து போட்ட,  ஒரேயொரு  முஸ்லிம் எம்.பி. மஸ்தானே என jaffna muslim  இணையம் செய்தியும் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் பிரதமர் ரணில் மஸ்தான் எம்.பி.யை சந்தித்துள்ளார்.

ஏன் எனக்கெதிராக கையெழுத்து போட்டீர் என கேட்டுள்ளார்.

இதற்கு பதில் வழங்கியுள்ள மஸ்தான்,

நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், என்னை வன்னி மாவட்டத்தில் புறக்கணிக்கிறார்கள். எனக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. அமைச்சர் றிசாத்துதான் இவற்றுக்கு எல்லாம் காரணம். இதனால்தான் நான் உங்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணையில் கையெழுத்திட்டேன் என ரணிலின் முகத்திற்கு நேராக குறிப்பிட்டதாக,  jaffna muslim இணையத்திற்கு நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியவருகறது

6 comments:

  1. Apa not for our Muslim ???? Aiyoooooooooooo

    ReplyDelete
  2. சுயநலத்துக்காக மற்ற சகோதரரை காட்டி கொடுப்பது தான் நம்மவர்களின் கேடு கெட்ட அரசியல்.

    ReplyDelete
  3. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. We have already seen this happening in Sri Lanka after February 10th., 2018. Now NEW Muslim politicians/MP's are also beginning to challenge the "MUNAAFIKK MUSLIM POLITICAL LEADERS", Alhamdulillah. Not only Rishad Bathiudeen, but other "MUNAAFIKK MUSLIM POLITICIANS" like Rauf Hakeem, Azad Sally, (Laambennai Maharoof - Sinna Maharoof), Hisbullah, Haleem, Moulana, Harees, S.M. Marikkar and others who have deceived the Muslim voters will be exposed publicly, Insha Allah. THESE ARE THE SIGNS OF THE EMERGING OF THE A NEW POLITICAL FORCE WITHIN THE MUSLIM COMMUNITY IN SRI LANKA, Alhamdulillah.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  4. வன்னி மாவட்ட அபிவிருத்தி பணிகளில் மஸ்தான் அவர்களையும் ரிஷாட் அவர்கள் இணைத்துக்கொள்ள வேண்டும் .இனி எதிர்வரும் காலங்கள் முஸ்லிம்கள் பிரிந்து செயட்படும் காலமல்ல .

    ReplyDelete
  5. This is the typical charectristic of Muslim MPs. He could have smartly said " I voted against you becuase you are fit to the post as you were sleeping as a Law & Order Minister while innocent Muslims in Kandy were burning by Sinhalese".

    ReplyDelete
  6. சியாம் கட்டார். எல்லா அரசியல்வாதிகளும் சுயநலவாதிகளே!
    AKP HUbail- இதுவரைக்கும் நம்சமூகத்திற்காப யாராவது இருந்தார்களா?

    ReplyDelete

Powered by Blogger.