March 07, 2018

உடனடி நடவடிக்கை எடுங்கள் - இஸ்லாமிய நாடுகள், இலங்கைக்கு அழுத்தம்


இலங்கை  முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கடுமையாக கண்டித்துள்ள இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு உடனடியாக இலங்கை அரசாங்கம் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென கோரியிருக்கின்றன.


7 கருத்துரைகள்:

உள்நாட்டு விடயங்களை நாங்கள் பாத்துக்கொள்ளுகின்றோம். உங்கள் மூக்கை இங்கே நுழைக்காதீர்கள். எந்தவொரு இலங்கை முஸ்லிம்களும் இதை விரும்பமாட்டாரகள். இலங்கையிலே வடகிழக்கு இனைய இந்தியாவால் கொண்டுவந்த தீர்மானத்தையும் எதிர்த்தவர்கள் ஏனெனில் உள்நாட்டு விடயம் என்பதால். எனவே உங்களுடைய இந்த தலையீட்டையும் அவர்கள் எதிர்ப்பார்கள். முடிந்தால் சிரியாவில் முயட்சித்து பாருங்கள் , தினம் தினம் பார்க்கவே மிகவும் வேதனையாக உள்ளது அங்கே நடப்பதை பார்க்க.

நீ தப்பிட்டாய் றாசா! ஒன்னய பொறவு வெச்சுக்கிறேன்.

எல்லா சிங்களவர்களும் மிகவும் நல்லவர்கள் அவர்களை நான் மிகவும் மதிக்கின்றேன் ஒரு சில காடயர்களைத் தவிர அவர்கள் தீவிர காவிகளின் முந்தானையை பிடித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

Anusath chandrabal உங்களின் குறிப்பு நன்றாகத்தான் உள்ளது இலங்கையில் சகோதர இனத்தை மற்றய இனம் நசுக்கி பந்தாடும் போது உங்களைப் போன்ற நல்லுள்ளங்களின் முயற்சியும் சமாதானத்தை கொண்டுவர சக்தியற்றதாக இருக்கும் போது மற்றய சகோதர இனமான தமிழ் இனமும் தமது பிரச்சினைகளுக்கான தீர்வுக்காக சர்வதேசத்தை நாடும் போது ஏன் முஸ்லீம்கள் மட்டும் அவர்களின் உதவியை ஏற்கமுடியாது?

@Sbar,
நீங்கள் நூற்றுக்கு நுறு வீதம் சரி. உங்களால் மட்டும் அல்ல எங்களாலும் முடியாதவிடத்து சர்வதேசத்தைத்தான் நாடவேண்டும் , ஆனால் சில தலைவர்கள் பிறரின் வேதனை தெரியாது அவர்களின் உணர்வுகளில் விளையாடினார்கள் இன்னும் விளையாடிக்கொண்டு இருக்கின்றார்கள் அதனை புரிய வைக்கத்தான் நான் சிறிது முயற்ச்சித்தேன். உங்களை விட பல இன்னல்களை அனுபவித்தவர்கள் நாங்கள் சுமார் அறுபது ஆண்டு காலமாக. நீங்கள் படும் துன்பத்தை நாங்கள் அறிவோம். எனது நோக்கம் எனது தாய்மொழியை பேசும் முஸ்லிம்களை காயப்படுத்துவது அல்ல. எங்களுடைய நியாயத்துக்காகவோ அல்லது பாதிக்கப்பட்ட எவரின் நியத்துக்காகவோ குறுக்கே நிற்க கூடாதென்வது தான்.

நாங்கள் சர்வெதேசத்தை நாடியபோது முஸ்லிம் நாடுகளுக்கு சிறப்பு தூதர்களை அனுப்பி ஒட்டுமொத்த போர்க்குற்ற விசாரணையையும் நீர்த்துப்போகச் செய்தவர்கள் முஸ்லிம் தலைவர்கள், மதத்தலைவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள். இதில் மிக வேதனையான விடயம் அரபு மொழி தெரிந்த இலங்கையர்களை அனுப்பி தாம் முஸ்லிம் நாடுகளை வளைத்துப்போட்டதாக கொக்கரித்தவர்கள் இவர்கள். உள்ள்நாட்டில் ஐநா மூக்கை நுளைக்கிறது, இஸ்ரேலிம் கள்ளப்புருசன் அமெரிகா என வசைபாடியவர்கள் இவர்கள். இன்று .......?????
அன்றே ஸ்ரீலங்காவை போர்க்குற்றத்துக்கு பதில் கூற வற்புறுத்தி இருந்தால் இன்று இது நடந்திருக்காது.
ஆனால் என்ன சிங்களவர்கள் முழுப்பழியையும் முஸ்லிம் ஊர்காவல் படை எனுப் பெயரில் இயங்கிய கொலைக்கும்பலின் மீது போட்டுத் தப்பி இருப்பார்கள்!
இன்று அதே கொலைகாரக்கும்பல் கையைக்கட்டிக்கொண்டிருப்பது ஏன்?
இன்று பேராசிரியர் எம்.ஏ.நுமான் சொல்லி இருப்பதை முஸ்லிம்கள் கவனிப்பார்களா?
இதோ அவர் இன்று சொல்லி இருப்பது.....
The tension between the majority Sinhalese and minority Muslims, who currently account for nearly 9% of the country’s population has a long history, according to M.A. Nuhman, senior academic in Kandy.

“The first major incident of riots in Sri Lanka was in 1915, targeting Muslims. The anti-Muslim sentiment among Sinhalese subsided a bit when Tamil militancy emerged. And after the war ended in 2009, it seems to have resurfaced,”

Mr chandrabol... many Muslims have worked with Tamils in north and east in the past.. but when you listen to Israel and kicked Muslim out of their land... do you thing they should have still along with you.? Please stop we still help good Tamis And Sinhalease. We only hate those harm us.

Post a Comment