Header Ads



சவூதியில் இலங்கைப் பெண், முதலாளியினால் சுட்டுக் கொலை

சவூதி அரேபியாவில் வேலை பார்க்கும் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்தப் பெண்வேலைப் பார்த்த வீட்டின் முதலாளியினாலேயே, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கொலை செய்த நபரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்  அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

4 comments:

  1. இலங்கையிலே நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தொலைக்காட்சியிலும் செய்திகளிலும் பார்த்து அரேபிய ஈன பிறவிகள் அங்கே இந்த கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபடுவது வழக்கம் தான். இஸ்லாம் இதை தான் போதிக்கின்றதா? இறந்தது ஒரு தமிழ் பெண்( கல்பனா)

    ReplyDelete
  2. Anusath,

    Seithiyai sariyaha padithu comments idavum. kolai seithuvittu thanum thatkolai seithukondullar. so ithu avarhal iruvarukkum idayil nadandha oru thanippatta vidayam. izatkul ISLATHAI konduvara thangalukku putti mangi poi vittaza.

    iranthazu oru tamil pen endrazal thane neengal avesam kondeerhal
    ithuve oru muslim pennaha irundal?

    ReplyDelete
  3. @Mohamed Nuzky,
    இந்தியாவில் 130 கோடி பேரில் எவனோ ஒருவன் தெரியாமல் செயகின்ற குற்றத்திட்கு முழு இந்துக்களையும் இந்து மதத்தையும் குறை கூறும் உங்களிடம் வேறொன்றும் எதிர்பார்க்க முடியாது. ஆக 3 கோடி சனத்தொகை கிண்ட சவூதி அரேபியாவில் ஒருத்தர் பண்ணும் வேலைக்கு ஏன் திட்டக்கூடாது? மாற வேண்டியது நானல்ல நீங்களும் உங்கள் சமூகமும் தான்

    ReplyDelete
  4. So Indiavil Ullavarhal ellam theriyamal seihirarlal endrum saudiyil ullavarhal therinje seihirarhal endrum neenga solreenga.

    so anusathukku vendiyazellam eppo muslims thavaru seivarhal, avarhalai thitti teerkalam endru oru INAVADHA sindanai udan irukkireerhala?

    Babar masjidai akramippu seidadum.
    Export endra peyaril neengal maattai vettum podhu adhe maattai Utter Pradeshil il muslingal maattai vaithirudazal avarhalai irakkamindri nadu roattil adithu kondeerhale IDAIYUMA AVARHAL THERIYAMAL SEIZARHAL?

    THAVARU SEIDAVARIA THITTUNGAL AVARIN MAARKATAI THITTUVAZATKU YAARUKKUM URIMAI KIDAIYAZU. ADHU HINDUVANALUM MUSLIMANALUM SARIYE

    ReplyDelete

Powered by Blogger.