Header Ads



கண்டி வன்முறை போன்று மீண்டும் இடம்பெற சந்தர்ப்பம் அளிக்கப்படாது - பிரதமர்

கண்டியில் இடம்பெற்ற இன ரீதியான மோதலை போன்று மீண்டும் இடம்பெறுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாதென பிரதமர் தெரிவித்துள்ளார்.

44 ஆவது சட்டத்தரணிகள் மாநாட்டில் பிரதமர் ரணில்விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படுகின்ற அதேவேளை, யாரையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட மாட்டாதென பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பில் கனணி தொழிநுட்பத்தை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த செயற்பணி உயர் நீதிமன்றத்தில் இருந்து கடைசிமட்ட நீதிமன்றங்கள்வரை இந்த செயற்பணி முன்னெடுக்கப்படும் என பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

8 comments:

  1. இவன் தான் எல்லாம் செய்து முடிஞ்சு இப்ப ஒன்றுமில்லை இவரு நல்லவெரு .இவன் இதே கருத்தை எத்தனையோ முறை சொல்லியிருக்கிறான்.கண்டி வன்முறை அழிப்பு சம்பவதின் போது இவன் தான் சட்டம் ஒழுங்கு நீதி அமைச்சர் கடமையை இவன் பொறுப்பில் இருந்தது அதே மாதரி அம்பாறை பள்ளிவாசல் தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட இடத்துக்கு செல்லாமல் வேறு எங்கே சென்று அங்குள்ளவர்களோடு ஏதோ சும்மா கடமைக்கு பேசினான்.எவனை இனி நம்பினால் முஸ்லிம்களுக்கு அழிவு தான் கிடைக்கும்.
    I not belong any politics party but i tell his true.

    ReplyDelete
  2. இந்த நாட்டில் சிங்கள இனத்துவேச போலீசும் சிங்கள இனத்துவேச பாதுகாப்பு படையும் இருக்கும் வரை, இனத்துவேசிகளான பலசேனாக்கள் இருக்கும் வரை, இனத்துவேசம் பேசும் அரசியல் வாதிகள் இருக்கும் வரை இது போன்ற செயட்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது.
    தங்களது அரசியல் இலாபங்களுக்காக சட்டம் ஒழுங்கை செயட்படுத்த தயங்கும் ஜனாதிபதியும், பிரதமரும் இருக்கும் வரை இப்படியான செயட்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது.
    இவற்றையெல்லாம் தாண்டி சூடு சொரணை அற்ற, சுயநல, அரசியல் உரிமை என்றால் என்ன என்று புரியாத முஸ்லீம் சமூகமும், அரசியல் வாதிகளும் இருக்கும் வரை தொடர்ந்து இப்படியான வன்முரைகள் முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கும்.

    ReplyDelete
  3. இந்த நாட்டில் சிங்கள இனத்துவேச போலீசும் சிங்கள இனத்துவேச பாதுகாப்பு படையும் இருக்கும் வரை, இனத்துவேசிகளான பலசேனாக்கள் இருக்கும் வரை, இனத்துவேசம் பேசும் அரசியல் வாதிகள் இருக்கும் வரை இது போன்ற செயட்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது.
    தங்களது அரசியல் இலாபங்களுக்காக சட்டம் ஒழுங்கை செயட்படுத்த தயங்கும் ஜனாதிபதியும், பிரதமரும் இருக்கும் வரை இப்படியான செயட்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது.
    இவற்றையெல்லாம் தாண்டி சூடு சொரணை அற்ற, சுயநல, அரசியல் உரிமை என்றால் என்ன என்று புரியாத முஸ்லீம் சமூகமும், அரசியல் வாதிகளும் இருக்கும் வரை தொடர்ந்து இப்படியான வன்முரைகள் முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கும்.

    ReplyDelete
  4. கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் மற்றொன்று.

    ReplyDelete
  5. Its too late. If you are a gentle man you would have do it soon after Ampara incident. It is not possible to cheat the Muslim community continuously.

    ReplyDelete
  6. Tell us why you have not stopped the violence at the early stage. You thought you will lose sinhala buddisht support/votes, if you take stern action against them. Now You are taling rubbish.

    ReplyDelete
  7. We are not fools to listen this kind of statements from MY3 or Ranil. We have seen what they manage with the Racist... Still you keep the main RACIST monk free... but you talk of implementing rules and orders.

    We Muslims Keep Trust in the GOD who created You and Us and this Universe. We have the right to safeguard our lives, wealth and dignity. If we die we will enter the paradise as we are being killed for no reason and out of our innocents.

    We have heard of PEACEFUL Buddism,,, But not the Buddism practiced by these days Srilankan, who support this racism.

    We Keep Our Trust in Allah who created you, us and all these universe.

    We Love Peace and Love to live in Peace with other people.

    The teachings of BUDDAH is far from many these days Sri lankan budist it seems. Yes we agree only group of people involved in riots, But Majority did not oppose it isn't it. We thank to handful of buddist who are humanly.

    ReplyDelete

Powered by Blogger.