Header Ads



இரவில் எனன நடக்குமென முஸ்லிம்கள் அச்சம், பாதுகாப்பை வலுவாக்க உருக்கமான வேண்டுகோள்

கண்டியில் ஊடரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற போதிலும், அங்குள்ள முஸ்லிம்களிடையே அச்சநிலை நீடிக்கிறது.

பட்டப்பகலில் இன்று திங்கட்கிழமை -05- முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தசிங்கள காடையர்கள் வன்முறையை பிரயோகித்திருந்த நிலையில்,  காடையர்கள் இரவு நேரங்களிலும் தமது அடாவடித்தனத்தை காண்பிக்கலாமென நம்பப்படுகிறது.

இந்நிலையில் முஸ்லிம் பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்தவும், அதனை உறுதி செய்யவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

5 comments:

  1. இன்றைய பகலில் நடந்தது போதும்.. இரவிலும் தாக்க வந்தால் எதிர்தாக்குதல் நடத்த வேண்டும்

    ReplyDelete
  2. حسبنا الله ونعم الوكيل

    ReplyDelete
  3. حسبنا الله ونعم الوكيل

    ReplyDelete
  4. எங்கே இந்த முஸ்லீம் தலைவர்கள்

    தாங்கள்தான் இலங்கை முஸ்லீம்களின் தலைவர்கள் என்று பீற்றிக்கொன்டிருக்கின்ற தலைவர்களே - சிந்திக்க வேன்டாமா நீங்கள் ?

    தேர்தல் காலங்களில் காணாமல் பேகின்ற இந்த இனவாதம் எப்படி தேர்தல் முடிந்த கையோடு மீன்டும் மீன்டும் தலையெடுக்கிறது ? சிந்தியுங்கள் தலைவர்களே...........நீங்கள் முஸ்லீம்களின் அழுகுரலில் குளிர்காய நினைக்காமல் - நான் அதைச் செய்தேன் இதைச் செய்தேன் என்று பேரை போட்டுக்கொள்வதற்காக அவருடன் கதைதத்தேன் இவருக்குக் கடிதம் என்று அறிக்கை விட்டுக்கொன்டிருக்பதை விட்டு விட்டு - காத்திரமாக சிந்தித்து செயல்பட முனையுங்கள்............

    முடிந்தால் கூட்டாக அல்லது தனிப்பட்ட முறையில் - இந்தப் பிரச்சினைகளை பாராளுமன்றத்துக்கு எடுத்துச் செல்லுங்கள் - யதாரத்தமான அறிக்கைகளை சமர்ப்பியுங்கள் - இதனை விவாதத்திற்கு எடுக்க முனையுங்கள் - தீர்வு கிடைக்கும் வரை போராடுங்கள் - காத்திரமான நடவிடிக்கைகள் அந்தந்த சமயங்களில் எடுக்கப்பட பாராளுமன்றத்தில் ஓர் அதிகாரம் நிறைந்த குளுவை நியமிக்கக் கோருங்கள் - அதில் பொலீஸ் இராணுவம் உட்பட்ட உயர் அதிகாரிகள் உள்ளடக்கப்பட நடவடிக்கை எடுங்கள். சமூக மட்டத்தில் விளிப்புணர்வுக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யுங்கள். பெரும்பான்மை சமூகத்துடன் இவை சம்பந்தமாக பகிரங்க சுமுகமான கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்யுங்கள்.

    நமது சமூகத்தை பாதுகாக்க நீங்கள் செய்ய வேன்டியவை இவை பேன்றவையே. செய்வீர்களா தலைவர்களே. தயவுசெய்து சமூகத்தை ஏமாற்ற நினைக்காதீர்கள்.

    ReplyDelete
  5. (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
    (அல்குர்ஆன் : 9:24)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.