Header Ads



ரணிலுக்கு எதிரான பிரேரணையில், கைச்சாத்திட்ட அமைச்சர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மகிந்த அணி கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையில் ராஜாங்க அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க கைச்சாத்திட்டுள்ளார்.

உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் செயற்பாடுகளில் திருப்தியில்லாத காரணத்தால் தாம் இந்த பிரேரணையில் கைச்சாத்திட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குப் பின் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. Very good and this fox should send to home.

    ReplyDelete
  2. yes he should go hopme and rest

    ReplyDelete
  3. இந்த பிரேரணைக்கு ஆதரவாக முஸ்லிம்கள் இருப்பார்களானால் தமக்கு தாமே சூனியம் செய்வதட்கு ஒப்பானதாகும். ஏனெனில் ரணிலுக்கு பிறகு யார் பிரதமர், அரசியல் களம் எப்படி நகரும் என்ற இந்த உருத்திப்பாடும் இல்லாத நிலையில் நாடு நகரமாக இருந்தால் அது பெரும் பான்மை இனவாதிகளுக்கு மிகவும் சாதகமாக அமைவதோடு, சிறுபான்மை மக்களுக்கு விசேடமாக முஸ்லிம்களுக்கு பெரும் பாதகமாகவே அமையும்.

    ReplyDelete
  4. இந்த பிரேரணைக்கு ஆதரவாக முஸ்லிம்கள் இருப்பார்களானால் தமக்கு தாமே சூனியம் செய்வதட்கு ஒப்பானதாகும். ஏனெனில் ரணிலுக்கு பிறகு யார் பிரதமர், அரசியல் களம் எப்படி நகரும் என்ற இந்த உருத்திப்பாடும் இல்லாத நிலையில் நாடு நகரமாக இருந்தால் அது பெரும் பான்மை இனவாதிகளுக்கு மிகவும் சாதகமாக அமைவதோடு, சிறுபான்மை மக்களுக்கு விசேடமாக முஸ்லிம்களுக்கு பெரும் பாதகமாகவே அமையும்.

    ReplyDelete
  5. please ask duaa to send this fox home

    ReplyDelete
  6. Kuruvi's suggestion is correct.who will be another pm and how will he be with our community?

    ReplyDelete

Powered by Blogger.