Header Ads



"கண்டி வன்முறை" அல்லாஹ்வைத் தவிர வேறு, யாராலும் காப்பாற்ற முடியாத நிலை


கண்டியில் ஏற்பட்டுள்ள வன்முறையானது, அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் நிறுத்தமுடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாக நவமணி ஆசிரியர் என்.எம். அமீன் குறிப்பிட்டார்.

அங்கு 1000 stf, 4000 பொலிசார் என பாதுகாப்பு வீரர்கள் பணியில் உள்ள போதிலும்,  வன்முறைய கட்டுப்படுத்த தவறியுள்ளதாகவும் பல கோடிக்கணக்கான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. NM Ameen please don't make our Muslims as cowards.
    Allah is the one who is telling us To fight back not just by asking dua.
    Prophet has said
    பாடம் : 40 கோழைத்தனத்திலிருந்தும் சோம்ப-லிருந்தும் (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவது.
    6369. அனஸ்(ரலி) அறிவித்தார்.
    நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல்அஜ்ஸி, வல்கஸலி, வல்ஜுப்னி, வல்புக்லி, வளலஇத் தைனி, வ ஃகலபத்திர் ரிஜால்' எனப் பிரார்த்தித்து வந்தார்கள்.
    (பொருள்: இறைவா! கவலையிலிருந்தும் துக்கத்திலிருந்தும் இயலாமையிலிருந்தும் சோம்பலிருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் கடன் சுமையிலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறைகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
    Further more Allah says in the Quran that he doesn't like cowards.
    2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

    ReplyDelete

Powered by Blogger.