Header Ads



வியாழக்கிழமை ரணில் + ரஞ்சித் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் சந்திப்பு

எதிர்வரும் வியாழக்கிழமை (15) ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் முஸ்லிம் சமூகக் கவுன்சிலுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.

இதனை முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார்.

2 comments:

  1. 2.50க்கும் பெறுமதியற்ற சந்திப்பு.

    ReplyDelete
  2. Mr. Ameen, You are not the sole representative of Muslim community.Therefore, please try to request a postponement at least by a week so that you can call suggestions from the Muslim Public or make it a point to fix another Date and Time and venue to handover such suggestion after hearing from them their plans.

    ReplyDelete

Powered by Blogger.