Header Ads

பாராளுமன்ற அறையில், நல்லிணக்க சந்திப்பு

கண்டி ஜம்இய்யதுல் உலமா மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனம் ஆகியவற்றுக்கும் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான நல்லிணக்க சந்திப்பு இன்று (21) பாராளுமன்ற குழு அறையில்நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, எம்.எச்.ஏ. ஹலீம், பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், மயந்த திஸாநாயக்க, ஆனந்த அழுத்கமகே, மத்திய மாகண சபை உறுப்பினர்களான லாபிர், ஹிதாயத் சத்தார், புதிய பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஊடகப்பிரிவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

2 comments:

  1. பிரச்சினை எங்கேயே உள்ளது இவர்கள் கூடி என்ணெத்தை சாதிக்கப்போகிறார்கள். இந்த அரசியல் வாதிகள் மக்களை ஏமாற்றும் ஒரு வேலையாகவே இதை கருதுகிறோம். ஞானசாரரும், துவேசம் பேசும் பலசேனாக்களும் வெளியில் இருக்கும் வரை இந்த பிரச்சினைகள் அமரப்போவது இல்லை. இவர்களுக்கு எதிராக எவ்வளவோ ஆதார பூர்வமான அத்தாட்சிகள் இருந்தும் இந்த சிங்கள அரசு எந்த ஒரு சிறு நடவடிக்கையும் சட்ட ரீதியாக எடுக்கவில்லை வில்லை. இதை தட்டிக்கேட்க வக்கில்லாத அரசியல் தலைமைத்துவங்கள்.
    சிங்கள போலீசும், சிங்கள பாதுகாப்பு படையும் இருக்கும் வரைக்கும் முஸ்லிம்கள் தாக்கப்படுவதும் சொத்துக்கள் அளிக்கப்படுவதும் ஒருகாலமும் நிற்கப்போவதும் இல்லை. முடிந்தால் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு இன, மத, மொழி, தராதரம் பாராது சரியாக அமுல்படுத்த படுவதை உறுதிப்படுத்திக் கொள்வது தான் தற்போதுள்ள மாபெரும் தேவைப்பாடாகும். இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு இப்படியான நிலை உருவாதட்க்கு முஸ்லீம் எம்பிக்களும் அரசியல் கட்சிகளுமே அடிப்படை காரணமாகும். ஹகீமுக்கும், ரிசாத்துக்கும் இதில் மிகப் பெரும் பங்கும் அதே நேரம் கடமையும் உண்டு. இனி ஒரு சிறு சம்பவம் ஏட்படுமானால் நிச்சயம் இந்த முஸ்லீம் அரசியல் வாதிகள் மக்களால் தாண்டிக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. பிரச்சினை எங்கேயே உள்ளது இவர்கள் கூடி என்ணெத்தை சாதிக்கப்போகிறார்கள். இந்த அரசியல் வாதிகள் மக்களை ஏமாற்றும் ஒரு வேலையாகவே இதை கருதுகிறோம். ஞானசாரரும், துவேசம் பேசும் பலசேனாக்களும் வெளியில் இருக்கும் வரை இந்த பிரச்சினைகள் அமரப்போவது இல்லை. இவர்களுக்கு எதிராக எவ்வளவோ ஆதார பூர்வமான அத்தாட்சிகள் இருந்தும் இந்த சிங்கள அரசு எந்த ஒரு சிறு நடவடிக்கையும் சட்ட ரீதியாக எடுக்கவில்லை வில்லை. இதை தட்டிக்கேட்க வக்கில்லாத அரசியல் தலைமைத்துவங்கள்.
    சிங்கள போலீசும், சிங்கள பாதுகாப்பு படையும் இருக்கும் வரைக்கும் முஸ்லிம்கள் தாக்கப்படுவதும் சொத்துக்கள் அளிக்கப்படுவதும் ஒருகாலமும் நிற்கப்போவதும் இல்லை. முடிந்தால் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு இன, மத, மொழி, தராதரம் பாராது சரியாக அமுல்படுத்த படுவதை உறுதிப்படுத்திக் கொள்வது தான் தற்போதுள்ள மாபெரும் தேவைப்பாடாகும். இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு இப்படியான நிலை உருவாதட்க்கு முஸ்லீம் எம்பிக்களும் அரசியல் கட்சிகளுமே அடிப்படை காரணமாகும். ஹகீமுக்கும், ரிசாத்துக்கும் இதில் மிகப் பெரும் பங்கும் அதே நேரம் கடமையும் உண்டு. இனி ஒரு சிறு சம்பவம் ஏட்படுமானால் நிச்சயம் இந்த முஸ்லீம் அரசியல் வாதிகள் மக்களால் தாண்டிக்கப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.