Header Ads



கலவரம் ஓய்ந்தபின், கண்டிக்குச் செல்லும் பிரதமர்

கண்டியில் இனவன்முறை இடம்பெற்ற பிரதேசங்களிலுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை (10) கண்டி பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலவரம் காரணமாக  திகன மற்றும் கென்கல்ல ஆகிய நகர்களில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் பார்வையிடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

6 comments:

  1. வயதேறிவிட்டது அதுதான் தாமதம்

    ReplyDelete
  2. Kandy pothu muslim makkal inthe nadihanai niraahariththu karuppukkodi katty ethirpai velippadutha vendum ithuwe in tha naattukkum sarwathesattukkum sollum seithi.

    ReplyDelete
  3. ask him to go ugurassapitiya also

    ReplyDelete
  4. நீங்கள் எல்லாம் ஆட்ச்சியில் இருப்பதற்கு அப்பாவிப் பொதுமக்களின் வாக்குகள் மட்டும்தான் தேவை என்று நினைத்தோம், அனால், இனிமேல், இந்த அப்பாவி மக்களின் உடமைகளும் தேவை என்பதனை இந்த சம்பவங்கள் மறைமுகமாகவும் /தெளிவாகவும் காட்டிவிட்டது

    ReplyDelete
  5. Kandy brothers, pls boycott mr.primeminister we should not meet him.

    Thsts the lessons we teach him for not protecting muslims.

    He is sole responsible.

    ReplyDelete
  6. Who respect this Dog anymore he´s a main key player in this incident.

    ReplyDelete

Powered by Blogger.