Header Ads



இந்தக் குடும்பத்திற்கு உதவுவோமா..?


புத்தளம் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய இடிமண் கரை எனும் பகுதியில் 3 பிள்ளைகளுடன் ஒரு குடும்பம் வாழ்ந்து வருகிறது.

அதில் ஒருவர் சுகவீனமானவர்.  இக்குடும்பம் அடிப்படை வசதிகளின்றி கஷ்டப்படுகிறார்கள்.

இக்குடும்பத்திற்கு மலசல கூடம் மற்றும் சிறு தகரத்திலாவது சமையலறை அமைக்க  உதவ முன்வாருங்கள்.

மேலதிக தகவல்களுக்கு
முஹ்ஸி
சமூக ஆர்வலர்
12, 5 ஆம் ஒழுங்கை
நிவ்செட்ல்மென்ட் வீதி புத்தளம்

0714461303


No comments

Powered by Blogger.